மனித உரிமைகள் பேரவை அருட்தந்தை ஆ.குழந்தைசாமி முக்கிய கோரிக்கை!

‘வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, மனித உரிமைகள் பேரவை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அருட்தந்தை ஆ.குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர், கடந்த 14 ஆம் திகதி முதல், ஜெனிவாவில்... Read more »

தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில், பைபர் உருளை மீட்பு!

இந்தியா தனுஷ்கோடி அருகே, அரிச்சல் முனை கடல் பகுதியில், இன்று காலை, கரையொதுங்கிய இறப்பர் உருளை தொடர்பில், தமிழக கடலோர காவல் குழும பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற... Read more »

கல்வியால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை, எந்தக் காரணிகளாலும் ஏற்படுத்த முடியாது : பிரதமர் மஹிந்த!

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பாடசாலைகளை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு, மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றியுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, நேற்று இடம்பெற்ற போது, நிகழ்வில்... Read more »

அரசாங்கத்தினால், ஜனநாயக உரிமைகள் பறிப்பு : பண்டார!

நாட்டில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவரைக்கூட தாக்கும் நிலை உருவாகியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மந்தும பண்டார தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். நாம் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்காகவும், மக்களின்... Read more »

சஜித் பிரேமதாச மீது கல் வீச்சுத் தாக்குதல் – இருவர் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற நிகழ்வின் போது, கல் வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். நிகழ்வில் அவர் உரை நிகழ்த்திய போது, அடையாளம் தெரியாத... Read more »

நிலையான அபிவிருத்தியை எதிர்காலங்களில் மேற்கொள்ள வேண்டும் – காதர் மஸ்தான்!

மக்களின், எதிர்கால பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய வகையில் திட்டங்களை வகுத்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.’ மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று காலை... Read more »

கங்கைகளை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி!

நாட்டில் உள்ள கங்கைகளை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும் 5 பொருட்களை அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி... Read more »

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்... Read more »

யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர் உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா, இன்று இடம்பெறுகிறது. வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று, 10 மணிக்கு ஆழ்வார், பிள்ளையார், அம்மன் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய... Read more »

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்றும் பரிசீலனைக்கு

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் இடம்பெறவுள்ளது. உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட... Read more »
error: Content is protected !!