ரணில் விக்ரமசிங்கவிடம், 4 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று காலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகினார். பயங்கரவாத... Read more »

பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதன் ஊடாக, தற்காலத்தில் முன்நகர்ந்து செல்ல முடியாது : ஜி.எல்.பீரிஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இனவாத சிந்தனையில் தொடர்ந்தும் செயற்பட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை போல், மக்களால் நிராகரிக்கப்படுவார் என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு இராஜகிரியவிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். தாங்களே தமிழ்... Read more »

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளதுடன், தொற்றில் இருந்து 1.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61... Read more »

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்ற இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து... Read more »

கண்டியில் நில அதிர்வு!

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று சிறிய அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் ஹாரகம திகண இமைலாப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சுரங்க பணியகம் தெரிவித்துள்ளர். இது குறித்த... Read more »

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இரண்டு குழுக்களுக்கு இடையிலேயே இந்த... Read more »

இனவாதம் காரணமாகவே கூட்டமைப்பு ஆசனங்களை இழந்தது : கெஹெலிய

தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது இனவாத நடவடிக்கைகள் காரணமாகவே பொதுத்தேர்தலில் பல ஆசனங்களை இழந்தது என அமைச்சா கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் 16லிருந்து பத்தாக குறைவடைந்துள்ளதால் அவர்களது திட்டங்கள் வீணாகியுள்ளன... Read more »

களுத்துறை – நாகொடை பகுதியில் தப்பிச்சென்ற வயோதிபப் பெண் மீட்பு

தனிமைப்படுத்தலுக்கு இடையே களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற 80 வயதான வயோதிப பெண்ணொருவர் கேகாலை பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதார பரிசோதகர்களின் தலையீட்டில் முல்லேரியா தேசிய மனநல நிறுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த வயோதிப... Read more »

மஹர ரோஸ்வுட் வைத்தியசாலை வளாகம் திறப்பு

கடவத்தை, மஹர பிரதேச மக்களுக்கு அத்தியவசியமான சுகாதார வசதிகளுடனான வைத்தியசாலையொன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹர ரோஸ்வுட் தனியார் வைத்தியசாலையின் புதிய நோயாளர் விடுதி வளாகம், இரசாயன ஆய்வுகூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »

யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு

கரித்தாஸ் கியூடெக் அமைப்பின் யாழ் மாவட்ட இளைஞர் அணியினரால், யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காணப்படுகின்ற நிலையில், பொதுமக்கள் மத்தியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன்... Read more »
error: Content is protected !!