அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதிச் செயலணியின் விசேட கூட்டம்!!

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதிச் செயலணியின் விசேட கூட்டம், கொழும்பில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது. நாட்டில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், பல்வேறு விடயங்கள்... Read more »

சிலாபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா!!

சிலாபத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விபரங்களை வெளியிட்டார். சிலாபத்தை சேர்ந்த... Read more »

கொரோனா கிட் இலவசமாக வழங்கிவைப்பு!!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா கிட் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஊடாக சம்மாந்துறையை சேர்ந்த எம்.எஸ்.பசீல் ஹாஜியாரின் ஏற்பாட்டில் அரச... Read more »

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வறிய கும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது!!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தினக்கூலி ஊடாக நாளாந்த வருமானத்தைப் பெற்று வந்த சுமார் 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. இவ் உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக பொது... Read more »

யாழ்ப்பாணம் மற்றும் சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீடிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், இன்று காலை 6.00 மணி... Read more »

கா.பொ.த உயரதரப் பரீட்சைகள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!!

2020 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், ஏப்ரல் 30 ஆம்... Read more »

கொரோனா : நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 122!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை, 122 ஆக அதிகரித்துள்ளதுடன், இன்று 4 பேர், பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதனால், தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்து, வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், ஒருவர் நேற்று முன்தினம் ஒருவரும், இன்று ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,... Read more »

கொரோனா தொடர்பில் 24 மணி நேர சேவை!!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள, விசேட தொலைபேசி இலக்கங்களை, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில், கொரோன தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக,... Read more »

கொரோனாவை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சில்வா!!

கொரோனா வைரஸினை எதிர்த்து போராட நாம் அனைவரும் இனம், மதம், மொழி, கட்சி மற்றும் தேர்தல் குழு என பிரிந்திருக்காது ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த்துள்ளார். பிரத்தியேக காணொளி ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »
error: Content is protected !!