ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுச்சந்தைகள் திறக்கப்படாது!!

ஊரடங்கு நாளை தினம் தளர்த்தப்படும்போது மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை திறக்காமல் மூடுவதற்கான தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபையில் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. தற்போது இலங்கையில் கொரனா தொற்று அச்சுறுத்தல்கள்... Read more »

கொரோனா அச்சத்தின் மத்தியில் வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை!!

கொரோணா வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், வட கொரியா ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. வட கொரியாவின் இரண்டு குறுந்தூர ஏவுகணைகள், இவ்வாறு பரிசோதிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஏவுகணைகளும், வட கொரியாவின் கிழக்கு கடற் பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில்... Read more »

கொரோனாவும் – பலிகளும்!!

ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா, கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில், இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும், கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674... Read more »

வீட்டில் இருநதபடியே மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், மக்கள் தமக்கு தேiவான மருந்துகளை, வீட்டில் இருந்தவாறே கொள்வனவு செய்வதற்கு, சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்து, அதற்கான முறைகளை அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், இன்று... Read more »

கிழக்கில் இராணுவத்தினரின்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து அழும் குரல் கேட்டுள்ளது. தொடர்ந்து இராணுவத்தினர் குறித்த வீட்டிற்கு சென்று அவதானித்த போது சிறுவன் ஒருவனுக்கு உடல்நிலை... Read more »

யாழில் கொரோனா பீதி மத்தியிலும் கசிப்பு உற்பத்தி!!

யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில், கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த இடம், புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. பலாலி விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மயிலிட்டு வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் கோடா 378 லீற்றர் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது... Read more »

கிளியில் சிறுபோக நெற் செய்கை ஆரம்பம்!!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற அடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 8 பெரிய நீர்ப்பாசன குள்ஙகள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட,... Read more »

திருமலையில் பொருட்கள், மக்களின் வீடுகளுக்கு விநியோகம்!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக, மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று நியாய விலையில் வழங்கும் செயற்திட்டத்தை, திருகோணமலை நகராட்சி மன்றம் மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச சபை இன்று முன்னெடுத்தது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில், மக்கள் கூட்டமாக சென்று... Read more »

நாட்டின் சில பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில்!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், நாளை திங்கள் காலை 6.00... Read more »

யாழில் இராணுவ கொமாண்டோ அணி!!

யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில்... Read more »
error: Content is protected !!