கொரோனா – உலகளாவிய ரீதியான உயிழப்புகள்!!

உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வரும், கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 21 ஆயிரத்து 295 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வரையான காலப்பகுதியில், 4 இலட்சத்து 91 ஆயிரத்து 150 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில்... Read more »

யாழில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கிறது!!

வடக்கு மாகாணத்தில், நாளை ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை,... Read more »

கல்முனை பொது பஸ் தரிப்பிடம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது!!

கல்முனை மாநகர சபையினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனையில் அமைந்துள்ள பொது பஸ் தரிப்பிடம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. கல்முனை மாநகர சபையானது அம்பாறை மாவட்டத்தில் முன்மாதிரியான கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக பல முன்னாய்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைய கல்முனை... Read more »

கொரோனா அச்சம் மத்தியிலும் கம்பாறை கல்முனையில் திருட்டு முயற்சி!!

அம்பாறை மாவட்ட கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபரின் காரியால கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அயலவர்களின் உதவியினால் முறியடிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் பாடசாலையினுள்ளிருந்து வழமைக்கு மாறாக வந்த சத்தத்தை அவதானித்த அயலவர்கள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.... Read more »

அம்பாறை கல்முனையில் வியாபாரிகளுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கிவைப்பு!!

அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரம் வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜினால் வழங்கி... Read more »

கிழக்கில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொட் கொள்வனவிற்கு முண்டியடிப்பு!!

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்ததுடன் சில இடங்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிலையினையும் காண முடிந்தது. இதற்கமைவாக அம்பாறை... Read more »

வவுனியாவில், ஊடகவியலாளர்கள் உணவு வழங்கியுள்ளனர்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதபோதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட நிலையில், வவுனியா, புளியங்குளம் வடக்கு, முத்துமாரிநகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேருக்கு, வவுனியா ஊடகவியலாளர்களால், உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப்... Read more »

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்க ஏற்பாடு!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களைச் சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்றைத் தயாரிப்பது தொடர்பாக, அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான... Read more »

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் கிருமி நாசினி விசிறல்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இன்று சுத்தம் செய்யப்பட்டது. இதன் போது, கிருமித் தொற்றை அகற்கும் முகமாக, கிருமி நீக்கம் செய்யும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர், கிருமி விசிறும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். Read more »

யாழ். வலி தெற்கில் உழவர் சந்தை!

பிரதான பொதுச் சந்தைகளைப் பிரித்து, பெரும்பாலான இடங்களில், கிராமிய சந்தைகளை உள்ளுராட்சி மன்றங்கள் அமைத்து, மக்கள் அதிக அளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து வருகின்றன. அதனடிப்படையில், இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், மருதனார்மடம் சந்தை மூடப்பட்டு, வட்டாரங்கள் தோறும் உழவர் சந்தை... Read more »
error: Content is protected !!