கொரோனா – ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா??

உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. வைரஸால், இதுவரை 4 இலட்சத்து 38 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 19 ஆயிரத்து 656... Read more »

இலங்கையில் கொரோனா நிலவரம்!!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார். கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே, இவ்வாறு குணமடைந்துள்ளார். இந்த நிலையில். கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில். இதுவரை 102 பேர் கொரோனா... Read more »

முல்லையில் விவசாயமும் மீன் பிடியும் வழமைக்கு திரும்பியுள்ளது!!

கொரோனா ரைவஸ் தாக்கம் காரணமாக, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும், இன்றும் வெறிச்சோடி காணப்படுகின்றது. ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளிக்கும் முகமாக, மக்கள் செயற்பட்டு வருகின்றனர். வீதிகளில் போக்குவரத்துக்கள் இல்லாமல், வீதிகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுகின்றது. அத்துடன்,... Read more »

வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மூவர் கண்காணிப்பு!!

வவுனியாவில், 137 பேர் சுய தனிமைப்படுத்தலிலும், வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களில் 538 பேர், 3 கண்காணிப்பு நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில், வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்களில் 137 பேர்,... Read more »

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 321 பேர் இதுவரை விடுவிப்பு!!

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களில் பலர், இராணுவத்தின் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வந்து, மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொண்ட 321 பேர் இவ்வாறு... Read more »

கல்முனையில் மனித உரிமைகள் ஆணைக்குழு முடங்குகிறது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடபட்டுள்ளது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன்... Read more »

நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்கும் !!

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச்சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கருத்திற்... Read more »

கொரோனா – இலங்கையர் இத்தாலியில் உயிரிழப்பு!!

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. மேலும் இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்... Read more »

சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!!

சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறு சட்ட அறிஞர்களுக்கு மற்றும் சிறைச்சாலை திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு... Read more »

12 பேர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வேகமாக பரவி வரும் ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட முதியோர் 12 பேர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு... Read more »
error: Content is protected !!