சுவிஸ் போதகருக்கு செயற்கை சுவாசம் – உறுதிப்படுத்தப்படாத தகவல்!!

சுவிஸ்லாந்தில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் அரியாலையில், ஏ9 வீதிப்பகுதியில் உள்ள ஆலயத்தில் ஆராதனையில் ஈடுபட்ட போதகருக்கு, செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், போதகரின் மனைவிக்கும் கொரோனா தொற்று தொற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது. சுவிஸில் இருந்து வருகை தந்த போதகர்... Read more »

கொரோனா தொடர்பில் மலையக மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் – ஜீவன் தொண்டமான்!!

‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி மற்றும் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையகத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர்... Read more »

கொரோனா – இந்தோனேசியாவில் ஒரே நாளில் 107 பேர் பாதிப்பு!!!!

கொரோன வைரஸ், உலகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தோனேசியாவில், ஒரே நாளில் 107 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று, இவர்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி அச்சமட் யுரன்டோ தெரிவித்துள்ளார். அத்துடன்,... Read more »

இலங்கையில் கொரோனா – 101 பேர் பாதிப்பு!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர், புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக, என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். தொற்றுக்குள்ளானதாக... Read more »

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு கட்சித் தலைவர்கள் கலந்தாலோசிப்பு!!

நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, அனைத்துக் கட்சி கூட்டங்களை அடிக்கடி கூட்டுவதற்கும், ஓரிடத்தில் கூட முடியாத பட்சத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வழியினூடாக பேச்சு நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், அலரி மாளிகையில் கூட்டம் நடைபெற்றது. இலங்கையின் முக்கிய கட்சிகளின்... Read more »

நுவரேலியாவில் காடுகளுக்கு தீ வைப்பு!!

நுவரெலியா தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொழும்பு – பதுளை புகையிரத வீதிக்கு சமீபமாக உள்ள சென் கிளையார் பகுதியில், காடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம், இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியின் போது வைக்கப்பட்ட தீ... Read more »

மன்னாரில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை!!

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கிருமி நீக்கும் நடவடிக்கையை, நகர சபை இன்று மாலை ஆரம்பித்துள்ளது. மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், நகர சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, கிருமி நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். கொரோனா... Read more »

அம்பாறையில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில்!!

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயிகள் வழமை போன்று தத்தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் பெரிய நீலாவணை முதல் அட்டாளைச்சேனை வரையான கடற்கரைப்பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுள்ள... Read more »

சிறைச்சாலைகளில் நெருக்கடி நிலை – சோபித்த தேரரர்!!

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைதிகளை பொறுத்தவரையில் சிறைச்சாலைகளில் பாரியளவில் நெரிசல் காணப்படுகிறது. கைதிகள் தூங்குவதற்கு, அமர்வதற்க்கு... Read more »

திருமலையில், தொடர்மாடிக் கட்டடப் பிரச்சினைக்குத் தீர்வு!

திருகோணமலையில், சுனாமி வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தொடர்மாடிக் கட்டடத்தில், நீண்டகாலமாக இருந்த பிரச்சினைக்கு, இன்று தீர்வு எட்டப்பட்டுள்ளது. சுமார் 80 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்தத் தொடர்மாடிக் கட்டடத்தில், சீராகக் கழிவுகளை அகற்றுவதில், நீண்டகாலமாக சீரான கட்டமைப்பு இல்லாமல் பெரும் அவதியுற்று... Read more »
error: Content is protected !!