தேர்தலில் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், அரசியலில் இருந்து ஓய்வு – டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை விட, வேறு எந்தக் கட்சிகள், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளன என, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் கட்சித் தலைமையில் அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். Read more »

அரச அதிகாரிகள் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – இராமன் சித்திரன்

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்இ நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்இ உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களுடன்இ அரச அதிகாரிகள்இ மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என புதிய அரச பொது ஊழியர் சங்க செயலாளர் இராமன் சித்திரன்... Read more »

கொரோனா வைரஸ் – மன்னாரில் கைகளைக் கழுவும் திட்டம்

கொரோனா வைரஸ்’ தொடர்பில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாகவும், மன்னாரில், கைகளைக் கழுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் அதாவது மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை மற்றும் தேசிய நீர் வழங்கல்... Read more »

மூதூரில் கொரோனா தொற்றாளர் எனும் செய்தியில் உண்மை இல்லை.

திருகோணமலை மூதூரில், கொரோனா நோய் தொற்றாளர் ஒருவர் இணங்காணப்பட்டுள்ளதாக, இணையங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பானது எனவும், அது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி யாக்கூப் ஜெஸ்மி தெரிவித்துள்ளார்.இன்று, மூதூர் பொதுச் சுகாதார... Read more »

ஊரடங்குச் சட்டம் – அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாது : பந்துல

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் அத்தியாவசிய சேவைகளுக்கான எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.... Read more »

மன்னாரில் கொரோனா வைரஸால் பாதிப்புக்கள் ஏற்படவில்லை

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் காணப்படுகின்ற போதும், மாவட்டத்தில் இதுவரை எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத போதும், முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று... Read more »

பூஜை வழிபாடுகளைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் சமய வழிபாடுகள் மற்றும் சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கொட்டகலையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் கருத்து தெரிவித்தார். Read more »

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்!

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்ற வருகை தந்த, பணியாளர்களை வெளியேற்றுமாறு ஈ.பி.டி.பி கட்சியினர் குழப்பம் விளைவித்துள்ளனர். இதனால் ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டு, பணியாளர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். கொரோனா தொற்று காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரச துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள... Read more »

இந்து ஆலயங்களின் உற்சவங்களைத் தவிர்க்குக!

இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோற்சவங்களையும் தவிர்க்குமாறு வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more »

சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளுக்குத் தடை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உருவாகியுள்ள பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியைப்... Read more »
error: Content is protected !!