பருத்தித்துறை நகர சபை அமர்வில் அமளி துமளி !!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபை மாதாந்த அமர்வு, இன்று காலை 9:00 மணியளவில் இடம்பெற்றது. தவிசாளர் இருதயராசா தலைமையில் இடம்பெற்ற அமர்வில், தவிசாளரின் செயற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதங்களில், அமளி துமளி ஏற்பட்டது. இதன் போது, இடை நடுவில் வெளியேறிய உப தவிசாளர் மதனி... Read more »

மட்டு கல்லடியில், ஹாட்வெயார் கடையில் பாரிய தீ விபத்து!!

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள்... Read more »

அம்பாறையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பணிகள் அனைத்தும் நிறைவு!!

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக 57 வேட்பு மனுக்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் நிலையத்தில் அம்பாறை மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில்... Read more »

அம்பாறையில் முடங்கின பொதுச் சந்தை வியாபார நடவடிக்கைகள்!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் பொதுமக்களின் சுகாதர பாதுகாப்பை கருதியும் இன்று தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கல்முனை பொதுச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் கல்முனை மாநகரசபை முதல்வர், ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய... Read more »

மட்டு மாவட்டத்தில் இன்றும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் திணைக்களத்தின் ஊடாக கடந்த 17ஆம் திகதி முதல் வேட்பு மனுத்தாக்கல் கையேற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்று நண்பகல் 12.00மணி வரையில் நடைபெற்ற இந்த வேட்பு மனுத்தாக்கலில் 44 வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவத்துள்ளது.... Read more »

பொருட்களின் விலைகளை வியாபாரிகள் இன்னும் குறைக்கவில்லை – மக்கள் கவலை!!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு பருப்பு மற்றும் ரின் மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் விலைக்குறைப்பினை செய்த போதும் அம்பாறை மாவட்டத்தின் தனியார் வியாபார நிலையங்களில் அதன் விலைகள் குறைக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர்... Read more »

கொரோனா தொடர்பில் பொய் வதந்திகள் பரப்பினால் சட்ட நடவடிக்கை!!

அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேசத்தில் கொரோனா வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய கல்முனை பொலிஸ் நிலையம் மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக... Read more »

கொரோனா : தனிமைப்படுத்தல் முக்கியம் : சமரவீர!!

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, வழிகாட்டிகளாக செயற்பட்ட அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும்... Read more »

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில், அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில், கரையோர பிரதேசங்களான கொக்குளாய், நாயாறு, சாலை மற்றும் நீராவிப்பிட்டி, கிச்சிராபுரம் போன்ற பகுதிகளில் நீர்கொழும்பு, வெண்ணப்புவ, கறுக்குப்பனை, புத்தளம் பகுதியில் இருந்து, கடற்தொழில்... Read more »

வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் உற்சவம் இடம்பெறும்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இம்மாதம் பங்குனித்திங்கள் உற்சவம் மிகவும் சிறப்புற இடம்பெறுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதும் வழமையாக இடம்பெறும். உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸினுடைய தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் அரச விடுமுறைகள்... Read more »
error: Content is protected !!