ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தான் இப்போது அவசியம் – அர்ஜூன ரணதுங்க!!

கொரோனா நோய்த் தாக்கத்தினால், மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமானால், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பு கூற வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

வவுனியா பொது வைத்தியசாலையில் கொரோனா பிரிவு!!

வவுனியா பொது வைத்தியசாலையில், கொரோனா வைரஸ் நோயாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் பிரிவு, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரின் வழிகாட்டலில், கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சிகிச்சைப் பிரிவு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் முயற்சியினால் வைத்தியசாலை தொற்றுநோய்ப்... Read more »

இலங்கையில் 51 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 51 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று மாலை, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின்... Read more »

மட்டு மாவட்ட செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக பல விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் அனைத்து அரச அலுவலகங்கள், பொது இடங்களில் கைகளை கழுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்... Read more »

மட்டு மாவட்டத்திலும் வேட்பு மனுக்கள் தாக்கல்!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன கட்சி இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று வேட்பு மனு தாக்கல்செய்யப்பட்டது. அதேபோல் பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான வேட்பாளராக சதாசிவம்... Read more »

கொரோனா தொடர்பில் அம்பாறையில் பொலிசார் விழிப்புணர்வு நடவடிக்கை!!

‘கொரோனா வைரஸின்’ தாக்கம் இலங்கையிலும் ஆட்கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதிலும் அச்சநிலையை தோற்றிவித்து மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மிக அவசியமான தேவை தவிர்த்து எந்தவொரு காரணத்திற்காகவும் வெளியே செல்ல வேண்டாமெனவும், கூட்டம் கூட்டமாக... Read more »

பூசா கடற்படை முகாமில், தனிமைப்படுத்தும் மத்திய நிலையம்

புதியகொரோனா வைரஸ் (கொவிட் – 19) சர்வதேச ரீதியில் பரவுவதன் காரணமாக நாட்டுக்கு வருவோரைத் தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய பொறுப்பை ஊக்குவிக்க கடற்படை கடந்த 16 ஆம் திகதி பூசா கடற்படை முகாமில்தனிமைப்படுத்தும் மத்தியநிலையம் ஒன்றை அமைத்துள்ளது. 4 மாடிகளை கொண்ட... Read more »

அரசு மக்களைப் பாதுகாக் வேண்டும் : மரிக்கார்!!

மக்களை பற்றி சிறிது சிந்தித்தும், மக்களின் நலன் கருதியும் பொதுத் தேர்தல் காலத்தை நீடிப்பு செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், எஸ் எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில்... Read more »

கைகளை சுத்தமாக கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

‘கொரோனா’ வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், நுவரெலியா ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தக இளைஞர்கள் சிலர், ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில், கைகளை சுத்தமாக கழுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.‘கொரோனா’ வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, சுகாதார பிரிவினரால், மக்களுக்கு பல சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.அதனடிப்படையில், கைகளை... Read more »

தமிழரசுக் கட்சி, இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இலங்கை தமிழரசுக் கட்சி, திருகோணமலை மாவட்டத்தில், வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர் அடங்கிய குழுவினர், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். Read more »
error: Content is protected !!