வவுனியாவில் விசேட கூட்டு பிராத்தனை

கொரோனா வைரசிலிருந்து உலக மக்களைப்ர் பாதுகாக்க வேண்டி இன்று மதியம் வவுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. உலக மக்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா என்ற கொடிய வைரசினால் ஏற்படும் நோயை குணப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுக்காக்கவும்,... Read more »

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா – அனில் ஜாசிங்க

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 13 வயதுடைய... Read more »

கூட்டமைப்புடன் தீர்வு குறித்து பேசுவது பலனற்றது – வாசுதேவ நாணயக்கார

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார். ‘தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும்... Read more »

போராளிகளை உள்ளீர்க்க கூட்டமைப்பு முன்வரவேண்டும – பா.டெனீஸ்வரன்

முன்னாள் போராளிகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் உரிய இடத்தினை கூட்டமைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.மன்னாரில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார். Read more »

தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொடர்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தலை பிற்போடுமாறு கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக்... Read more »

பொது விடுமுறையை நீடிக்குமாறு கோரிக்கை!

நாட்டில் இன்று மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளதுஅத்துடன் துறைமுகங்கள் விமான நிலையங்களை இரு வார காலத்திற்கு மூடுமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... Read more »

அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன!

நாடளாவிய ரீதியில் உள்ள 11 அருங்காட்சியகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மறுஅறிவித்தல் வரையில் அருங்காட்சியங்களை மூடுமாறு புத்த சாசன அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே புத்தசாசன அமைச்சு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது. Read more »

தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின்;, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளின்... Read more »

வவுனியாவில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களை பரிசோதிக்க நடவடிக்கை

வவுனியா – இரேசேந்திரன்குளம் பகுதியில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தை பொலிஸார் கொரோனா வைத்திய பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.வவுனியா இராசேந்திரன்குளத்தில், வெளிநாட்டில் இருந்து உறவினர் வீட்டில் ஒரு குடும்பம் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்களினால் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த... Read more »

ஹப்புத்தளையில், ஹெரொயின் போதைபொருள் விற்பனை : அறுவர்; கைது!

ஹப்புத்தளைப் பிரதேசத்தில் ஹெரொயின் விற்பனையில் ஈடுபட்டுவந்தவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹப்புத்தளைப் பிரதேசத்தில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 94 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் மற்றும் 4 ஆண்கள்... Read more »
error: Content is protected !!