கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – முரசுமோட்டை கோரக்கன்கட்டு குடியிருப்புப் பகுதியில், வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோரக்கன்கட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதையடுத்து, அங்கு சோதனை நடாத்திய இராணுவத்தினர் வீடொன்றிலிருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளதுடன், குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் முகமாலைப்... Read more »

தமிழரசுக் கட்சி திருந்தப்போவதில்லை : ஈ.பி.ஆர்.எல்.எவ்

தமிழரசுக் கட்சி தனது கடந்தகால பிழைகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். Read more »

கொரோனா உயிரிழப்பு 5,836ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 567 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர்... Read more »

விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!

கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், நாட்டில் உள்ள பிரதான விலங்கியல் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு கீழ் உள்ள, தெஹிவளை தேசிய மிருகக் காட்சிச்சாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிச்சாலை ஆகியவற்றை மூடுவதற்கு தேசிய விலங்கியல் பூங்காக்கள்... Read more »

கொரோனா காரணமாக நாளை அரச விடுமுறை!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாளையதினம் விசேட அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.... Read more »
error: Content is protected !!