ஐ.தே.க யாழ். அமைப்பாளர் கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரனுக்கும் இடையில், கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல், யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் நாடாளுமன்றத்... Read more »

தமிழரசுக் கட்சி, வவுனியாவில் பிரசாரக் கூட்டம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கூட்டம், வவுனியாவில் இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில், முதலாவது பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்போது, வவுனியாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக... Read more »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில், 500 விதவைகளுக்கு, மாதாந்தம் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் ஐந்தாம் கட்டமாக, இன்றும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு, ஹசனாத் அனாதைச் சிறுவர் நிலையத்தில் இடம்பெற்றது. ஜேர்மன் நாட்டின் ஜேர்மன் ஹெல்பன் நிறுவன நிதியுதவியுடன், ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் அஸிஸா... Read more »

பொலிஸ் நிலையங்களுக்கு, உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு, தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று காங்கேசன்துறை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, 22 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் 8 பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடற்பயிற்சியை மேம்படுத்தும் முகமாகவும்,... Read more »

ரணில், சஜித் ஒன்றிணைய வேண்டும் : ரிஷாட் பதியுதீன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அனைவரும் ஒன்றுபட்டு நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். Read more »

கொரோனா அறிகுறி: நாடு முழுவதும் 103 பேர் வைத்தியசாலைகளில்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காரணமாக 103 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லையெனவும், அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மட்டுமே அந்தப் பரிசோதனைகள் இடம்பெறும் என்றும் சுகாதார அமைச்சு... Read more »

மேற்கு நாடுகளின் விமானங்கள் இலங்கை வரத்தடை!!

பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இலங்கை வருவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தற்காலிகத் தடை விதித்துள்ளது. இன்று முதல் இம்மாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான இரு வாரங்கள் இந்தத்... Read more »

மன்னாரில் கழிவுத் தேயிலைகளுடன் மூவர் கைது!

மன்னாரிலுள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலை மூடைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் வங்காலை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, சொகுசுக்கார் ஒன்றின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட்ட கழிவுத்... Read more »

கொரோனா : இந்தியாவில் 02 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இவருடன் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்... Read more »

கொரியப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

கொரோனா நோய் தொடர்பான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ ஆய்வுக்காக, விமானப் பயணிகளை வவுனியா ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொரியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த, 36 பயணிகளை வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமிற்கு, பயணிகள் பேருந்து ஒன்று ஏற்றிச் சென்றது. வவுனியாவில்... Read more »
error: Content is protected !!