கொரோனாரவை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள்!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில், பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக, இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அரசாங்கம் ஜனவரி முதல்... Read more »

ரவி மீதான ரிட் மனு 17ம் திகதி வரை ஓத்திவைப்பு!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் 5 பேர், இன்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று மாலை, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில்... Read more »

மட்டு மாநகர சபை அமர்வு!!

மட்டக்களப்பு மாநகர சபையின் 31 ஆவது சபை அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின்... Read more »

கொரோனா பீதி – மட்டு வைத்தியசாலையில் அமளிதுமளி!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47 வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரோனாவுக்கான சில நோய் அறிகுறிகள்... Read more »

மட்டு, வாகரை மற்றும் கிரான் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை!!

மட்டக்களப்பு வாகரை மற்றும் கிரான் பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. வுhகரை கண்டலடி பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தினால் நேற்று மாலை முற்றுகைக்குள்ளாக்கப்பட்டது. வாகரை கண்டலடி பகுதியில் உள்ள தோணா பகுதியிலேயே... Read more »

சகோதரத்துவ ஆட்சி இடம்பெறுமானால் ஆதரவு மீளப்பெறப்படும் – ரத்ன தேரர்!!

நாட்டில், மீண்டும் சகோதரத்துவ ஆட்சிமுறை அமுல் செய்யப்படுமானால், அரசாங்கத்திற்கு வழங்குகின்ற ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வோம் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், பதவிப்பிரமாண... Read more »

தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது : அபேயவர்தன!!

பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் யப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதய அவசரகால நிலையில் பாரளுமன்றம் கலைந்து இருப்பது ஆபத்தானது. ஆகவே... Read more »

அரசாங்கம், அரசியலை தாண்டி மக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் – அர்ஜூன ரணதுங்க!!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் ஆளும் கட்சி, மற்றும் எதிர் கட்சி கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

நீதிமன்றில் ஆஜரானார் ரவி!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அத்துடன், பேர்ச்சுவல் ரிசரிஷ்ட் நிறுவனத்தை சேர்ந்த அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட குழுவினரும், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க... Read more »

நாடாளுமன்றைக் கூட்டுமாறு அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான்... Read more »
error: Content is protected !!