கொரோனா தொடர்பில் வடக்கு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை – சத்தியமூர்த்தி!!

கொரோனா வைரஸ் தொடர்பில், வடக்கு மாகாண மக்கள் பீதியடைய தேவையில்லை என, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அச்சம் தொடர்பில், பணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இன்று, இத்தாலியில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரின் மனைவி, தலைச்சுற்று காரணமாக,... Read more »

மைத்ரிபால சிறிசேன, வேட்பு மனுவில் கையொப்பம்!!

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன சார்பில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று அதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார். அதனடிப்படையில், இன்று பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுவில், பல உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்வரும்... Read more »

இலங்கையில் இரண்டாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார்!!

இலங்கையில், மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நபர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகிய நிலையில், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மத்தேகொட... Read more »

கொரோனா தொடர்பில் பிரதமர் ஆராய்ந்துள்ளார்!!

கொரோனா தொடர்பில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை, ஒரே தடவையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் மற்றும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால்,... Read more »

வவுனியா மாவட்ட முதலாவது வேட்பு மனு தாக்கல்!!

வன்னி மாவட்டத்தில் தேர்தலில் போட்டி, ஜனசெத பெரமுன கட்சி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில், இன்று முதலாவது வேட்பு மனுவை, பி.சி ஜீனரத்தின தேரர், பத்தரமுல்லை சீலரத்ன தேரர் ஆகியோர் தாக்கல் செய்ததனர். வேட்பு மனு தாக்கல், இன்று... Read more »

ஐ.தே.கவினர் சஜித் தலைமையில் இணைய வேண்டும் – கிரியெல்ல!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட் கட்சியிலுள்ள அனைவரும், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு விடுத்துள்ளார். இன்று, கண்டியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை... Read more »

மைத்ரியையும் ராஜபக்ஷ அணியையும் மக்கள் நிராகரிக்க வெண்டும் – லால்காந்த!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் மோசடியாளர்களை நிராகரிக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கோரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். ஏமாற்றமடையாமல் இருப்பதற்கு, மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவரவரது பொறுப்பாகும். ஒவ்வொரு... Read more »

திருக்கோவிலில் கடலரிப்பால் தென்னைமரங்கள் அழியும் நிலை!!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பு காரணமாக கரையோர தென்னம் தோட்டங்களில் உள்ள தென்னை மரங்கள் சிறிது சிறிதாக அடலரிப்புக்கு உள்ளாகி அழிவடையும் அபாயம் காணப்படுவதாக கரையோர தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் தம்பிலுவில் தாழையடி சிவனாலயம் தொடக்கம்... Read more »

நாட்டின் ஆட்சிக்கு ஆபத்து : ராஜித!!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஒரு நாட்டின் ஆட்சியை சரிவடையச் செய்யும் அந்த நிலமை எமது தற்போதைய அரசாங்கத்துக்கு வந்துவிட்டது என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

பிரதமர் மஹிந்த – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு இடையில், இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில், ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத்,... Read more »
error: Content is protected !!