கொரோனா விடயத்தில் மக்கள் அரசாங்கத்தை மாத்திரம் நம்ப வேண்டாம் – விமலதர்ம தேரர்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, உலகில் பல்வேறு நாடுகள், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்களை தடை செய்துள்ள நிலையில், இலங்கையில் அவ்வாறான தடைகள் ஏதும் அமுல்படுத்தவில்லை என, மல்வத்து பீடத்தின் துணை மகா நாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பில்,... Read more »

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா தொடர்பில் சரியான நடவடிக்கை இல்லை – சொய்ஸா!!

வெளிநாடுகளில் இருந்து, இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்காக செய்யப்படுகின்ற கொரோனா வைரஸ் பரிசோதனைகளில், குறைப்பாடுகள் இருப்பதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச் செயலாளர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். சாதாரணமாக கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் சிலரை... Read more »

நுவரெலியா கினலன் தோட்ட மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கினலன் தோட்ட மக்கள், இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கினலன் தோட்ட தேயிலைகள், பிற தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மாதாந்தம் அறிவிடப்படும் கோவில் கட்டணம், தோட்டத்திற்கு... Read more »

வரட்சியால் நுவரேலியாவில் சுற்றுலாத்துறை பாதிப்பு!!

நுவரெலியா மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக, நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மையமாகக்கொண்டு செயற்படும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரலாறு காணாத வகையிலான கடும் வறட்சியால், நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்... Read more »

முல்லை தேராவிலில் சட்டவிரோத மரக்கட்த்தல் முறியடிப்பு!!

முல்லைத்தீவு தேராவில் பகுதியில், சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட, வாகனங்கள் மற்றும் பெருமளவான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில், வள்ளிபுனம் அரச காட்டுப்பகுதியில் இருந்து, சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை, வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிறப்பு... Read more »

கொரோனாவை கட்டுப்படுத்த, மக்களின் ஒத்துழைப்பு அவசியம் -அனில் ஜெயசிங்க!!

கொரோன வைரஸ் ஒரு தேசிய பிரச்சனையாக மாறி வருகிறது, இவற்றுக்கான தீர்வுகளை மேற்றுக்கொள்ள மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

தனிச்சிங்கள வாக்குகளைப் பெறும் முயற்சியில் அரசு – அசாத் சாலி!!

சிறுபாண்மையினர் எவரையும் இணைத்துக்கொள்ளாமல் தனிச்சிங்கள வாக்குகளை பெற்றுக்கொள்ளும் பிரச்சாரத்தை அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுதேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »

இத்தாலி மக்கள் மட்டக்களப்பில் தங்கவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் தொடரும் நிலையில் நேற்றைய தினம் இத்தாலி மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து பயணிகள் அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பு பல்கலைக்கழக மற்றும் கந்தக்காடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வெளிநாட்டு பணத்தினை இலங்கை ரூபாவில் மாற்றுவதற்கான நடவடிக்கை... Read more »

மட்டக்களப்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு!!

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடியில் 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சைக்கு தோற்றி பெறுபேற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் ஆரம்ப பரீட்சை தொடர்பான கருத்தரங்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலக மனித... Read more »

மட்டக்களப்பில் வெள்ளரிப்பழ அறுவடை ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவிவருவதனால் வெள்ளரிப்பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெப்பத்தைத் தணிக்கும் பிரதானமான வெள்ளரிப் பழச்செய்கை இம்முறை இம்மாவட்டத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்;போது வெள்ளரிப்பழ அறுவடை ஆரம்பித்துள்ளதனால் பிரதான நகரங்களில் வெள்ளரி விற்பனை... Read more »
error: Content is protected !!