தபால் மூல வாக்காளர்களுக்கான விணப்பத்திற்கான காலக்கெடு அறிவிப்பு!!

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்கள் விரைவாக விண்ணப்பங்களை உரியமுறையில் பூரணப்படுத்தி... Read more »

கொரோனாவால் கொழும்பில் முடங்கியது பங்குச் சந்தை!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கொழும்பு பங்குசந்தை தட்டு... Read more »

ஐ.தே.க யானைச் சின்னத்தில் தேர்தலில் – வஜிர அபேயவர்தன!!

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில், களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வழக்கத்தை, எந்தவொரு தரப்பினரின் தேவைக்காகவும் மாற்ற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். கரந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

மட்டு போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநாட்டவர்களை சோதனைகளுக்காக மட்டக்களப்புக்கு கொண்டுவருவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியும் கவனஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம்... Read more »

அம்பாறையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு!!

‘போதைப்பொருளுக்கு எதிரான ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் கருப்பொருளைக் கொண்ட விழிப்பூட்டும் கருத்தரங்கு அம்பாறை மாவட்ட ஒலுவில் அல் ஹம்ரா மகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. அக்கரைபற்று அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு. இலங்கை தேசிய சமாதான சபையின் அனுசரணையுடன் ஒலுவில் அல் ஹம்ரா... Read more »

‘சதொச’ மனித எலும்புக்கூடு வழக்கு விசாரணை!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகின்ற சட்டத்தரணிகள், ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரனையில் ஆஜராக முடியாது என, மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். இன்று, மன்னாரில் நடத்திய ஊடகவியலாளர்... Read more »

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியப்பிரமாணம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினராக, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆ.சாந்தி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். உடையார்கட்டு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ச.திருச்செல்வம், சுய விருப்பின் பெயரில் பதவி விலகிய நிலையில், குறித்த... Read more »

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் – சந்தேக நபர்கள் இருவருக்கு பிணை!!

ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 62பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஷகரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஷஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »

எரிபொருட்களின் விலைகளை ஏன் குறைக்க முடியாது? : மங்கள!!

கடந்த அரசாங்கம் அறிமுகபடுத்திய எரிபொருளுக்கான சூத்திரமுறையை தற்போதுவரை நடைமுறைபடுத்தி இருந்தால் மார்ச் 10 திகதி முதல் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் தலா 20 ரூபா குறைந்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். அவர் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.... Read more »

கொரோனா : உயிரிழப்பு 4 ஆயிரத்து 26 ஆக உயர்வு!!

சீனாவின், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், சீனாவில் மட்டுமின்றி உலகநாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த நோய், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. நேற்று சீனாவில் மேலும் 17 பேர்... Read more »
error: Content is protected !!