கல்லாதவர்கள் அரசியலில் இருப்பதால் கற்றவர்களுக்கு இடமில்லை – தயாசிறி!!

அரசாங்கத்தில் இருக்கும் சிலர் சுதர்சினி ப்ரண்டு புள்ளேவை தேர்தலில் போட்டியிடவிடாமல் அழுத்தங்கள் கொடுத்துள்ளனர், அதனால் தான் அவர் தேர்தலில் இருந்து விலகியிருக்கின்றர் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை... Read more »

நாளை முதல் கொரோனா பரிசோதனை ஆரம்பம்!!

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து இலங்கை வருவோர், நாளை முதல் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்படுவர் என, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சுகாதார அமைச்சில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு... Read more »

மட்டு,திருப்பழுகாமம் மாவற்குடாவில், கல்வி நிலையம் திறந்து வைப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்வி நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களின் நன்மை கருதி திருப்பழுகாமம் மாவற்குடாவில் கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. திருப்பழுகாமம் மாவற்குடாவில் மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் கல்வி கற்பதற்கான போதிய வசதிகள் இல்லாமலும் பெரும் கஸ்டங்களை... Read more »

தேசிய காங்கிரஸில் புதியவர்கள் இணைவு!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தேசிய காங்கிரஸில் இணையும் நிகழ்வு நேற்று மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால் மற்றும் அக்கட்சியின் நூற்றுக் கணக்கான... Read more »

‘சுவைக்குள் சுவைத்தேன்’ நூல் வெளியீட்டு விழா!!

பல்துறை சாதனையாளரும், மருந்தாளர் தொழில்நுட்பவியாலாளருமான ஐ.எ.எல்.அப்துல் முனாப் எழுதிய ‘சுவைக்குள் சுவைத்தேன்’ நூல் வெளியீட்டு விழா அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கதிர் கலை வட்டம் மற்றும் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் நூல் வெளியீட்டு விழா... Read more »

எழுதாரகை பயணிகள் படகு சேவை?

யாழ்ப்பாணம் அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான, பயணிகள் போக்குவரத்;தில் ஈடுபட்டு வரும், எழுதாரகை பயணிகள் படகு சேவை, கடந்;த இரண்;டு வாரங்;களுக்கு மேலாக மேற்கொள்ளப்படாமையினால்;, பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு உட்பட்ட, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான கடல் போக்;குவரத்துக்களை... Read more »

உழைக்கும் மகளிர் அமைப்பு, மகளிர் தின நிகழ்வு!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, உழைக்கும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் மகளிர் தின நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, உழைக்கும் மகளிர் அமைப்பின் தலைவி மிதுலாசிறி பத்மநாதன் தலைமையில், யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது, கொழும்பு இந்து மகளிர்... Read more »

உலகத் தமிழர் கலை பண்பாட்டு பேரவையின் இலங்கை கிளை அறிமுக விழா!!

உலகத் தமிழர் கலை பண்பாட்டு பேரவையின், இலங்கை கிளை அறிமுக விழா, திருகோணமலை விவேகானந்தர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. இலங்கைக்கான உலக தமிழர் கலை பண்பாட்டு பேரவை தலைவர் சிவபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டம்!!

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கோவில் வீதியில் உள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை இடம்பெற்றது. இதன் போது, மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசிய... Read more »

மகளிர் தின எழுச்சிப் பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சரவணபவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மகளிர் அணி நடத்திய, மகளிர் தின எழுச்சிப் பேரணியும், மகளிர் தினமும் இன்று இடம்பெற்றது. சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி முன்பாக, மகளிர் தின எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி, சுழிபுரம் பிரதேச சபை... Read more »
error: Content is protected !!