பொகவந்தலாவ கிவ் வன தோட்டத்தில் சட்டவிரோத தீவைப்பு: 4ஏக்கர் காடுகள் நாசம்     

நுவரெலியா பொகவந்தலாவ கிவ் வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 4 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையை சாதகமாகக்கொண்டு சிலர் வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மலையகத்தின் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொகவந்தலாவ பொலிஸ்... Read more »

யாழில் ஒரே பிரசவத்தில்பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாகவுள்ளனர் -வைத்தியர் எஸ்.ஜமுனானந்தா-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், கடந்த 2ஆம் திகதி தாயொருவருக்கு முதல் பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.தெல்லிப்பழை கட்டுவன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளைப்... Read more »

யாழ் கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் திருட்டு!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஆலயத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கமராப் பதிவில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இணைந்தே திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கோப்பாய்... Read more »

யாழில் சர்வதேச மகளிர் தின விழா

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.மகளிர் தின நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ரூபினி வரதலிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை மகளிர் அபிவிருத்தி... Read more »

மாலைதீவிலும் பரவியது கொரோனா! 

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது மாலைதீவிலும் பரவியுள்ளது. குறித்த வைரஸ் தாக்குதல் காரணமாக மாலைதீவில் இதுவரை இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரையும் தனிமைப்படுத்த, மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தாலியில் இருந்து சொந்த நாட்டிற்கு வருகைதந்தவர்களுக்கே... Read more »

சீன வங்கியிடமிருந்து நிதியைப் பெற அமைச்சரவை அனுமதி!

அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து, ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2 ஆயிரம் மில்லியன் யென்களையும் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற... Read more »

பொருளாதார கொள்கை தொடர்பில் புதியஅரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை- சஜித்

நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முறையாக கையாள்வது என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், சமகி ஜனபலவேகயவின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘மொட்டு... Read more »

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் மூத்த பிரஜை ஒருவர் கௌரவிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வவுனியா – ஓமந்தை இளமருதங்குளத்தை சேர்ந்த 94 வயதுடைய சுப்பர் பாக்கியம் அம்மா கௌரவிக்கப்பட்டுள்ளார். வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், வைரவ... Read more »

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய கிளிநொச்சி இளைஞன் யாழில் கைது!     

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நகை பறிப்பு மற்றும் தொலைபேசி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கிளிநொச்சி இளைஞன், இன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் தொலைபேசி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த பொக்கற் ராஜா எனப்படும்... Read more »

பொதுத் தேர்தல் – கடமைகளுக்காக 2 லட்சம் அதிகாரிகள்

நடைபெறவுள்ள பொது தேர்தலில் கடமைகளுக்காக சுமார் 2 லட்சம் அதிகாரிகளை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலுக்காக சுமார் 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்; அமைக்கப்படவுள்ளன. அதேநேரம்... Read more »
error: Content is protected !!