வடக்கின் பெரும் போர் : யாழ். பரியோவான் கல்லூரி வெற்றி!!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் பெரும் சமர் 114 ஆவது போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி இனிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் பெரும் சமர் 114 ஆவது... Read more »

விரைவில் மாகாண சபைத் தேர்தல் : பிரதமர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்ற பின்னர், நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று, அலரிமாளிகையில் ஊடகவியலாளர்கள், சிறப்பு அம்சப் பிரிவு ஆசிரியர்கள், அரசியல் கட்டுரையாளர்கள் மற்றும் கார்ட்டூன்... Read more »

மட்டு. வதிவிடப் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

விசேட தேவையுடையோர் பாடசாலைகளில் இணைந்துள்ள சாதாரண செயற்பாடுகளைக்கொண்ட மாணவர்களை இனங்காண்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் அனுசரணையுடன் நவஜீவன அமைப்பு இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை தென் மாகாணத்தில் காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில்... Read more »

மட்டு மாநகர சபையின் டெங்கு ஒழிப்பு முன்னேற்றக் கூட்டம்!

மட்டக்களப்பு மாநகர சபையின் மாதாந்த டெங்கு ஒழிப்பு முன்னேற்றக் கூட்டமானது நேற்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. சட்டவிரோதமாக வீதியோரங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்காக மேலதிக கண்காணிப்புக் கமராக்களை பொருத்தும் நடவடிக்கைகளை... Read more »

அம்பாறை, புட்டம்பையில் தென்னம் தோப்பினுள் நுழைந்த யானைக் கூட்டம்!!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பினுள் நேற்றிரவு நுழைந்த யானைக் கூட்டம் பயன்தரு 50இற்கும் மேற்பட்ட தென்னம் பிள்ளைகளை துவம்சம் செய்துள்ளது. நேற்றிரவு தென்னம் தோப்பினுள் உள்நுழைந்த யானைகளை விரட்டுவதற்காக அங்குள்ள மக்கள் முயற்சித்தபோதும் அது கைகூடாமல் போயுள்ளது.... Read more »

காணி உரிமம் இல்லை: மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தென்பகுதி மக்கள் கவலை!!!

1974ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்கள் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்த நிலையில் 1978 ஆம் ஆண்டு மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பூ மலர்ந்தான் பகுதியில் அரச அதிகாரிகளால் குடியமர்த்தப்பட்டனர். குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவின்... Read more »

அம்பாறை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் விளையாட்டு விழா!

நூற்றாண்டு விழாக் காணும் அம்பாறை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் விளையாட்டு நேற்று மாலை அல்-மனார் விளையாட்டு மைதானத்தில் அதிபர் எம்.ஜே.எம்.ஹஸீப் தலைமையில் நடைபெற்றது. எமறோல்ட், றூபி, சபயர் ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு விழாவில், சபயர் இல்லம் சம்பியனாகத் தெரிவாகியது. விளையாட்டு விழாவை... Read more »

போதைப்பொருள் தொடர்பாக மன்னார் மாணவர்களுக்குத் தெளிவூட்டல்!!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னார் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு நடாத்தப்பட்டுள்ளது. தேசிய சமாதானப் பேரவை மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில், மாந்தை மேற்கு பிரதேச செயலக தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட... Read more »

ஹட்டனில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையின் கணணி வள நிலையத்தில், தொழில் பாடநெறி பயின்ற 100 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிலைய முகாமையாளர் எஸ்.நாகரட்ணம் ஏற்பாட்டில், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று ஹட்டன் கல்விக்... Read more »

நுவரெலியா, முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சமையல் பாத்திரங்கள் கையளிப்பு!

நுவரெலியா மாவட்டம் பீட்ரூ தோட்டம் லவர்சிலிப் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு, ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு அமைய சமையல் பாத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணனின்... Read more »
error: Content is protected !!