கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அந்தோனியார் ஆலயத்தின் தவக்கால யாத்திரையும், திருச்சிலுவை தியானம், நற்கருணை ஆராதனை மற்றும் புனிதரின் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன. நாளை காலை 6.00 மணியளவில், யாழ்ப்பாண மறை மாவட்ட... Read more »

மட்டு மகாஜனா கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல்!!

மாணவர் நாடாளுமன்ற தேர்தல் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கல்லூரி அதிபர் கே .அருமைராஜா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்படுகின்ற மாணவர் நாடாளுமன்ற தேர்தல் மூலம் உருவாக்கப்படுகின்ற மாணவ அமைச்சு பதவிகளை கொண்டு வினைத்திறன் மிக்க பாடசாலை... Read more »

மட்டு மாநகரத்தை அழகுபடுத்தும் செயற்திட்டம் ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வழிகாட்டலின் கீழ் அவருடைய ஆலோசனையுடன் யூனிசெப் மற்றும் சீரி நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகரத்தை சிறுவர் சினேக மாநகரமாக மாற்றுகின்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாநகரத்தை முற்றுமுழுதாக சிறுவர் சினேகமான மாநகரமாக மாற்றி சிறுவர்கள் பாதுகாப்பாகவும் சிறுவர்கள்... Read more »

திருக்கோவில் கடற்கரைப் பிரதேசம் துப்புரவாக்கபட்டுள்ளது!!

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை சுற்றுலாத்துறைக்கு ஏற்றது போல் அழகுபடுத்தும் சிரமதான வேலைத்திட்டம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பகுதியில் நடைபெற்றது. அக்கரைப்பற்று இராணுவமுகாமின் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரிகேணல் ஜானகவிமலரெட்ணதலைமையில் நடைபெற்ற தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில்... Read more »

என்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – கபீர் ஹஸீம்!!

துருக்கி நாட்டில் உள்ள பெட்டோ அமைப்புடன் இணைந்து நான் எந்தவித முதலீடுகளையும் மேற்கொள்ளவில்லை, பத்திரிகையில் என்னைப்பற்றிய போலியான செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஸீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இனறையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

உதயமாகியது புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி!!

புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு கோட்டையில் நடைபெற்றது. அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொள்கைவழியில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி பயணிப்பதே கட்சியின் நோக்கமாகும்... Read more »

நாளை கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு, யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து, தற்போது வரை 2 ஆயிரத்து 500 பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணித்துள்ளதாக, இலங்கை கடற்படையின் குறிகட்டுவான் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இன்று காலை 8.00 மணி முதல், யாழ் குடா... Read more »

வவுனியா பாடசாலைகளில் ‘கொரோனா’ வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வு!

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு ‘கொரோனா’ மற்றும் டெங்குத் தொற்று நோய்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘கொரோனா’ மற்றும் டெங்கு போன்ற... Read more »

மட்டு, வீதி விபத்துக்களை தடுக்குமுகமாக விழிப்புணர்வு நடவடிக்கை!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு வீதி விபத்துக்களை தடுக்குமுகமாக விழிப்புணர்வு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு லியோ கழகமும் மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசும் இணைந்து இந்த நடவடிக்கையினை மகாஜனா கல்லூரி மாணவர்களுக்கு நடத்தினர். மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்கள் சந்திக்கும் விபத்துக்களை தடுப்பதற்கும் மாணவர்கள் வீதி ஒழுங்குகளை... Read more »

அம்பாறை, வருடாந்த கலாசார விழா

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் மெதடிஷ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தின் வருடாந்த கலாசார விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பாடசாலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ஏ.டி.ஜேம்ஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் சர்வமதங்ககளையும் சேர்ந்த குருமார்களின் ஆசீர்வாத பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வுகளின்... Read more »
error: Content is protected !!