வவுனியாவில் 24 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த, தரம் 5 மாணவர்கள் 24 பேர், ஒவ்வாமை காரணமாக, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும், தரம் 5 மாணவர்களுக்கான, மேலதிக புலமைப்பரிசில் வகுப்பு, பாடசாலையில் இன்று மாலை நடைபெற்றது. இதன் போது, அங்கு... Read more »

கொரோனாவால் இத்தாலியில் 107 பேர் பலி!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, இத்தாலியில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் உடனடியாக மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த... Read more »

அரசியல் கைதிகள் என இங்கு யாரும் இல்லை – ஜனாதிபதி!!

19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, நாட்டை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுவதனால், அதனை மாற்றியமைக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாட்டு மக்களின்... Read more »

மன்னார் மனித புதைகுழி விவகாரம் – எழுத்து மூல சமர்ப்பணம், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!!

மன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக, மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாக, இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு... Read more »

எமது வெற்றி உறுதி – சுமதிபால!!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதி செய்தது போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை உறுதி செய்வோம் என, முன்னாள் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கோட்டாபயவின் வெற்றிக்காக ஒன்றிணைந்து, 52... Read more »

மட்டு, மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் மற்றும் எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையிலும், இடைவிலகல்களைக் குறைத்து அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மட்டக்களப்பு... Read more »

நுவரெலியா கினிகத்தேனையில் விபத்து – இளைஞன் பலி!!

நுவரெலியா கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கினிகத்தேனை ஹொரகட பிட்டவல வீதியில், லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும், நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம், இன்று பிற்பகல் 2.00 மணியளவில், ஹொரகட வெதுப்பகம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், ஹொரகட... Read more »

சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது – கோட்டா!!

19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, நாட்டை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுவதனால், அதனை மாற்றியமைக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை, இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாட்டு மக்களின்... Read more »

ரணிலும் சஜித்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடலாம் : ராஜித!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் யானைச் சின்னத்தில் ஒரே அணியில் போட்டியிடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்து ஆராயவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

வடமராட்சியில் கைது – மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி, இன்று யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 39 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா... Read more »
error: Content is protected !!