இலங்கை அரசாங்கம், உலக நாடுகளை பகைத்துக் கொள்ளக் கூடாது – சில்வா!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விடயத்தில், இலங்கை அரசாங்கம், இராஜதந்திர மட்டத்தில் புத்தியுடன் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும், தற்போது மக்களை ஏமாற்றியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இது எம்மால் உழைத்து, மற்றவர்களுக்கும்... Read more »

இலங்கை மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் – சந்தியா எக்னலிகொட!!

அரசியல்வாதிகள், மக்களுக்கு மன ரீதியான சித்திரவதைகளை மேற்கொள்கின்றார்கள் என, காணாமல் ஆக்கப்பட்ட பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். சித்திரவதைகள் இன்றி முடியாதா என்கிற தொனிப்பொருளிலான மாநாடு, கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஒலிம்பிக் நிலையத்தில் நேற்று மாலை... Read more »

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் – இரா.சம்பந்தன் சந்திப்பு!!

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, கொழும்பில் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், கடந்த தேர்தல் பிரசாரங்களில், உண்மைக்கு புறம்பாக, சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது இருப்பிற்கு ஆபத்து உள்ளது... Read more »

ஈரானில் 27 அமைச்சர்களுக்கு கொரோனா!!

ஈரானில், தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால், நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில், இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, ஈரானில் மூன்று இலட்சம் சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு, நாடு தழுவிய ரீதியில்... Read more »

பதுளையில் கொரோனா? ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்!!

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், பதுளை அரசினர் வைத்தியசாலை விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய், தந்தை மற்றும் அவர்களது ஏழு வயது மகன் ஆகிய மூவரும், இவ்வாறு அனுமதிக்கப்பட்டு, விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.... Read more »

26 ஆண்டுகளின் பின், ரணில் தலைமை இல்லாத முதல் பொது தேர்தல் – சுஜீவ சேனசிங்க!!

26 ஆண்டுகளுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைதுவம் இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் போட்டிபோடுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேமசிக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமைதுவம்... Read more »

தேர்தல் காலத்தில் நியமங்களோ, இமாற்றங்களோ வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் – தேசப்பிரிய!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் எந்தவிதமான நியமனங்களும், இடமாற்றங்களும் மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »

நவஜீவன நிறுவனத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி!!

மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, நவஜீவன நிறுவனத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அசங்க அபயவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில், மாற்றுத் திறனாளிகளின் சக சேவைகளை அணுகுதல், உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி... Read more »

பொதுச் சேவையில் ஈடுபட்டால் கைது – வடமராட்சியில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா உதயசிவம் என்பவரை, மருதங்கேணி பொலிசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்துள்ளதாக,... Read more »

இன்று வடக்கில் தமிழரே தமிழருக்கு எதிராக போராடும் நிலை !!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மீது அவதூறுகளை பரப்பி வருவதோடு, தான்தோன்றீஸ்வரர் ஆலய செயற்பாடுகள் மீது, பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் ஊடாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி, ஆலயத்தின் மகிமையை இல்லாதொழிப்பதற்கு கங்கணம்கட்டி நிற்கின்ற, சிவத் தொண்டர் சபையை இரத்துச் செய்யக் கோரியும், இவ்வாறு ஊழல்களை பரப்புகின்ற... Read more »
error: Content is protected !!