30 வருட போர், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மாத்திரமே – பிரதமர்!!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதிலும், கடந்த குறுகிய நாட்களில், அதிக பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று, அநுராதபுரம் – இபலோகம போதிருக்காராமய விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். எமக்கு குறுகிய நாட்களில் பல பிரச்சினைகளை... Read more »

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் பிரதமர் கருத்து!!

எனக்கு தெரிந்த அளவில் இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் தற்போது பாராளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைத்திருக்கின்றது. நேற்று இரவு முதல் அந்த நன்மையான விடயம் கிடைத்திருக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி பயன் பெறுவார் என நான் நம்புகின்றேன். என... Read more »

கொரோனாவுக்கு புதிய மருந்து!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ்க்கு, அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலையில், வணிக ரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும்... Read more »

நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி உத்தரவு!!

இன்று நள்ளிரவு, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, நாடாளுமன்ற ஆயுட் காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர், அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதன்படி, நேற்று நள்ளிரவு நாடாளுமன்றத்தின் ஆயுட்... Read more »

தொழில்வாய்ப்பு தெடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை!!

வேலையற்ற பட்டதாரிகளை, தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின் கீழ், தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள், இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தொழிலை எதிர்பார்ப்போர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா... Read more »

42 ஆயிரம் விண்ணப்பதாரிகள் நியமனத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்!!

வேலையற்ற பட்டதாரிகளை, தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின் கீழ், தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள், இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தொழிலை எதிர்பார்ப்போர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா... Read more »

மஹிந்தானந்தவின் அரசியல் பயணத்தின் 30 ஆவது வருட பூர்த்தி விழா!

மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின், அரசியல் பயணத்தின் 30 ஆவது வருட பூர்த்தி நிறைவு விழா, நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில், கண்டியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது கருத்து... Read more »

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள தயார் : சேமசிங்க!!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை முகம் கொடுக்க, நாட்டிலுள்ள வங்கிகளை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு நடவடிக்கை இடம்பெற விருப்பதாக வங்கி அபிவிருத்தி மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹன் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு... Read more »

பொதுத்தேர்தலுக்கு 5.5 பில்லியன் செலவு ஏற்படும்! – மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் 5.5 பில்லியன் ரூபா செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் செலவுவரை ஏற்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த... Read more »

நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படும்!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதன்படி நேற்று நள்ளிரவு... Read more »
error: Content is protected !!