அற்ப சலுகைகளுக்காக, எமது சமூகம் அடிபணியக் கூடாது: வே.இராதா எம்.பி

இனவாதத்தைப் பேசி மக்களின் வாக்குகளைக் குறைக்க சிலர் திட்டமிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், அற்ப சொற்ப சலுகைகளுக்காக, எமது சமூகம் அடிபணியக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத்... Read more »

வாக்குச்சேகரிக்க சிலர் கடும் பிரயத்தனம்- பழனி திகாம்பரம் எம்.பி!

மக்களுக்கான சேவையினை முன்னெடுத்துக் காட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்குக் கேட்க தாம் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், பொய் வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகள் சேகரிக்க பலர் முயன்று வருவதாகவும் குற்றம் சுமத்தினார். நுவரெலியா ஹட்டனில் இன்று நடைபெற்ற தமிழ் முற்போக்குக்... Read more »

மட்டு, திருப்பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத் திறப்பு விழா!

மட்டக்களப்பு மாவட்ட திருப்பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத் திறப்பு விழா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணப்பிள்ளை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் கிராம அபிவிருத்திச்... Read more »

அம்பாறை, கல்முனையில் சுவரோவியம் வரையும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட கல்முனை தமிழ்க் கல்விக்கோட்டத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயத்தின் சுவர்களில் சுவரோவியங்கள் வரையும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் நாட்டை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய சேனைக்குடியிருப்பு கல்விச் சமூகத்தினால் சுவரோவியங்கள் மூலம் பாடசாலையை அழகுபடுத்தும்... Read more »

மட்டக்களப்பில் போஷாக்கு உணவு வழங்கும் திட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் இயங்கி வரும் பின் தங்கிய பாலர் பாடசாலைக் குழந்தைகளுக்கு போஷாக்கு உணவளிக்கும் திட்டம் நிக் அன்ட் நெல்லி பௌண்டேஷன் அனுசரணையில் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் இன்று வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் அங்குரார்ப்பணம்... Read more »

தேர்தலில், 3 இல் 2 பெரும்பான்மை பெற்று, ஆட்சியமைப்போம் : சீ.பி.ரத்நாயக்க

மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சொல்வதை செய்து காட்டும் ஒரு நாடாக மாற்றியமைப்போம் என, இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஹட்டன் பூண்டுலோயாவில் நடைபெற்ற, புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச்சந்தைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

சொந்த வீட்டில் அகதிகளாக வாழும் மன்னார் கணேசபுரம் சேவா கிராம மக்கள்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை அடிப்படை வசதிகள் இன்றியும் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையிலும், சொந்த வீடுகளில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2012... Read more »

மட்டு. சிறைக்கைதிகளின் நலன்புரி சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!

மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகளின் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. 1917 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1975 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்ற சிறைக்கைதிகளின் நலன்புரி சங்கமானது கைதிகளின் நலன்களை பேணுவது, கைதிகளின் குடும்ப பிரச்சினைகள்... Read more »

மட்டக்களப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவெட்டுவான், கரவெட்டி ஆகிய கிராமங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களில் உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கல்வி,... Read more »

அம்பாறை, சடயந்தலாவையில் யானைக் கூட்டத்தால் மக்கள் அச்சம்!

யானைக் கூட்டம் ஒன்று அம்பாறை சடயந்தலாவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. திடீரென அம்பாறை மாவட்டத்தின் உகணை பகுதியை ஊடறுத்து செல்லும் சடயந்தலாவை பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி சுமார் 23 யானைகள் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வயல்வெளிகளை நோக்கி... Read more »
error: Content is protected !!