ஐ.தே.க 50 ஆசனங்களை மட்டும் பெறும் : ரோஹித!!

நாட்டைப் பிரிக்க, மீண்டும் இடமளிக்க முடியாது என, வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்,... Read more »

யாழ், வடமராட்சி கிழக்கில் நேர்முகத்தேர்வில் 390 பேர் பங்கேற்பு!!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில், நாடளாவிய ரீதியில், நேர்முகத்தேர்வு நடைபெறுகின்றது. அதனடிப்படையில், வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார மண்டபத்தில், 3 கிராம சேவகர் பிரிவுகள்... Read more »

யாழ், சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் பதற்றநிலை!!

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில், சடலம் ஒன்று எரியூட்டப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதனால், பதற்றநிலை ஏற்பட்டது. புத்தூர்... Read more »

மட்டு மண்முளையில் கசிப்பு கடத்திய நபர் கைது!!

மட்டக்களப்பு மண்முனை மாவிலங்கு துறையில் கசிப்பு கடத்திய நபரை காத்தான்குடி பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து 3000 மில்லி லீற்றர் கசிப்பையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் காத்தான்குடி பொலிஸ்... Read more »

யாழில் மீனவர்கள் போராட்டம்!!

இந்திய இழுவைப் படகுகளை தடை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கக் கோரியும் மீனவ அமைப்புக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்றொழிலாளர் சங்கம், நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்களின் சமாசம் உள்ளடங்கலாக, மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து,... Read more »

மட்டு கிழக்கில் கண்காட்சி!!

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தொழில் பயிற்சினை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியும், உற்பத்திகளை விற்பனை செய்யும் நிகழ்வும் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.... Read more »

மட்டு மாவட்டத்தில் மாபெரும் தொழிற்சந்தை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மட்டக்களப்பில் மாபெரும் தொழிற்சந்தை இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செலகத்தின் ஏற்பாட்டில் மனிதவலு மேம்பாட்டு திணைக்களத்தின் அனுசரணையோடு எஸ்கோவின் நிதி அனுசரணையுடன் தொழிற்சந்தை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவில்... Read more »

மஸ்கெலியா புரன்ஸ் வீக் ஆற்றிலிருந்துஆணின் சடலம் மீட்பு!!

நுவரெலியா மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்ஸ் வீக் ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். முற்பகல் 11 மணி அளவிலேயே சடலம் இனங்காணப்பட்டுள்ளது. காலை ஏழு மணி அளவில் வீட்டிலுள்ள எவரிடமும் சொல்லாமல் வீட்டை வீட்டு வெளியேறிய, 41... Read more »

கோட்டாவின் ஆட்சிக் காலம் சிறந்த ஆட்சி காலமாக அமையும் – மகாசங்கம்!!

நாட்டின் மீதும், சமயத்தின் மீதும் பற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிச்சயமாக நாட்டில் சமய, சமூக, எழுச்சி உருவாகுமென மகாசங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மூன்று மகா நிக்காயாக்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு... Read more »

யாழில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வர்த்தக நிலையமொன்றுக்குள் முகங்களை துணியால் மறைத்தபடி உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், வர்த்தக நிலையத்தைச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றே நேற்றைய தினம் இந்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். வர்த்தக நிலையத்திற்கு இரண்டு மோட்டார்... Read more »
error: Content is protected !!