தமிழரசுக்கட்சி மத்திய குழுக்கூட்டம்-ஐ.நாவிடம் முக்கிய கோரிக்கை வைத்த தமிழரசுக்கட்சி!!

ஐ நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில்... Read more »

நுவரெலியா மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நுவரெலியா தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத பாலத்திற்கு அருகாமையில், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன் பிடிக்கச் சென்ற... Read more »

அரசியல் வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்தார் விமல்!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்சவின் நாடாளுமன்ற வாழ்வின் 20 வருட பூர்த்தியை முன்னிட்ட நிகழ்வு, கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.... Read more »

மாத்தறை – கொடகம முதல் பரவகும்புக வீதிகள் மக்கள் பாலனைக்கு!!

தெற்கு அதிவேகப் பாதையின் நான்காம் கட்டமான மாத்தறை – கொடகம முதல் பரவகும்புக வரையான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் மத்தளை வரையாக... Read more »

மட்டு. மாவட்டத்தில் குடியிருப்புக்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

நாடளாவிய ரீதியில் 28 ஆயிரம் நிரந்தர வீடுகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 450 குடியிருப்புக்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்குடன் இத்திட்டத்தின் பயனாளிகள்... Read more »

அம்பாறை, அட்டாளைச்சேனை இக்ரஃ வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா!

அம்பாறை அட்டாளைச்சேனை இக்ரஃ வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா நேற்று அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ.எல்.யாசீன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக... Read more »

மட்டு. ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல திருவிழா நிறைவு!

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் மாசி மாதத் திருவிழா கொடியிறக்கத்துடன் மிக சிறப்பாக நிறைவுபெற்றது. கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்று விளங்கும் கத்தோலிக்கத் திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் மாசி மாதத் திருவிழா பங்குத்தந்தை அன்ரனி டிலிமா... Read more »

மட்டு. காத்தான்குடியில் விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள சிறுவர் பூங்காவுக்கு முன்னால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் பேக்கரி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான... Read more »

காமராஜர் பல்கலையின் கற்கைநெறிச் சான்றிதழைத் தாருங்கள் : மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் புதிய உயர் கல்லூரி ஊடாக, இந்தியா காமராஜர் பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிகளைத் தொடர்ந்த தமக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மாணவர்கள் மேற்கொண்டனர். கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று இடம்பெற்றது. 2015 ஆம் ஆண்டு பதிவுகளை மேற்கொண்டு, பரீட்சைகள் முடிவடைந்து... Read more »

தென்கொரியாவில் இருந்து நாடு திரும்புவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை!!

தென்கொரியாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்திக் கண்காணிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்கொரியாவிலிருந்து வருபவர்களிடம் பிரத்தியேக மருத்துவப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தற்பொழுது 20... Read more »
error: Content is protected !!