மட்டு, அம்பாறை மாவட்டங்களில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மிக அமைதியான முறையில்... Read more »

கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வலியுறுத்தி மன்னார்வாசி உண்ணாவிரதம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யுமாறு வலியுறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மன்னாரைச் சேர்ந்த 39 வயதுடைய ஞானசேகரம் யூலியஸ் எனும் நபரே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.(s) Read more »

யாழ். மருதங்கேணியில் விறுவிறுப்பாக இடம்பெறும் இளைஞர் நாடாளுமன்ற வாக்களிப்பு!

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளரும் வாக்களிப்பு நிலையப் பொறுப்பதிகாரியுமான கே.பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. ஆயுதம் தரித்த பொலிஸார், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், இளைஞர்கள், யுவதிகள்... Read more »

மன்னார் மனிதப் புதைகுழி மனித எச்சங்களைப் பாதுகாக்கக் கோரி வரும் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மன்னாரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் இன்று ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில்……….. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை... Read more »

மோசடிகளுக்கு எதிரான சட்டத்தில் இலங்கை முன்னேற்றம்!

மோசடிகளுக்கு எதிரான சட்டத்தில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலஞ்ச வர்த்தகத்துக்கு எதிரான சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு 200 நாடுகளில் 148ஆம் நிலையில் இருந்த இலங்கை 2019 ஆம் ஆண்டில் 111வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் மோசடி... Read more »

வவுனியாவில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல்!

இலங்கை இளைஞர் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது. வவுனியா பிரதேச செயலகத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(s) Read more »

திருமலை – மதவாச்சி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொளள குழு நியமனம்!

கல்விச் சுற்றுலாவின்போது பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் பணிப்புரைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் அறிக்கை, இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என ஊவா மாகாணக்... Read more »

மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த நவம்பர்... Read more »

மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி, முதலில் களத்தடுப்பை இலங்கை அணி தெரிவு செய்துள்ளது அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 24.3 ஓவர் முடிவில் 99... Read more »

தெற்கு அதிவேக வீதியின் இரு கட்டங்கள் நாளை பொதுமக்களிடம் கையளிப்பு!

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து வரவ-கும்புக வரையிலான முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நாளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அத்துடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள ராஜபக்ஸ விமான நிலையத்திற்கு... Read more »
error: Content is protected !!