இப்போதைக்கு பொது தேர்தலுக்கு வாய்ப்பில்லை – அனுர!!

செப்டெம்பர் மாதம் வரைக்கும், பொதுத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். புதிய தலைவர் வர வேண்டும். அப்போதுதான்... Read more »

பதிற் கடமை பிரதம நீதிபதியாக புவனெக்க அலுவிஹார நியமனம்!!

உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார, பதிற் கடமை பிரதம நீதியரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால், இச்சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்... Read more »

இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாடு 2020 யாழில் ஆரம்பம்!!

இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு – 2020 பன்னாட்டுக் கருத்தரங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், இன்று ஆரம்பமானது. இன்று இடம்பெற்ற மாநாடு, நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்த்தாய் அறக்கட்ளையின் ஏற்பாட்டில், உலகத் தமிழாராச்சி நிறுவனம், இந்தியாவின் மதுரை காமராஐர்... Read more »

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லேட் இலங்கை தொடர்பில் கருத்து!!

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை, மேம்படுத்துவதில் இலங்கை சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லேட் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக, பி.பி.சி... Read more »

மட்டக்களப்பில் இளைஞர் கழக சந்திப்பு!!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் கிராம இளைஞர் கழகத்தினருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மட்டக்களப்பு மாவட்;ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வவுணதீவு பிரதேசத்திலுள்ள... Read more »

கண்டி மாவட்டத்தில் 8 ஆசனங்களை பெறுவது உறுதி : மஹிந்தானந்த!!

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என, மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் செய்த, மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இதன் போது... Read more »

நா.உ, சாந்தி மற்றும் சிவஞான சோதிக்கு பாராட்டு விழா!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளர் சிவஞான சோதி ஆகியோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு, முல்லைத்தீவில் நடைபெற்றது. இந் நிகழ்வு, துணுக்காய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின், மிகவும்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் கும்பல் ஒன்று அடாவடி – இருவர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்புடையவர்கள், வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களை தாக்கிய மற்றும் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ‘அச்சுவேலி –... Read more »

மார்ச் முதலாம் திகதி 1000 ரூபா உறுதி – அளுத்கமகே!!

தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்பதில், எவ்வித மாற்றமும் கிடையாது என, மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

தரமான முறையில், தனி வீட்டுத் திட்டம்!

மலையகத்தில், தரமான முறையில், தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவையும், தமது கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்... Read more »
error: Content is protected !!