பொது தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் – வீரகுமார திஸாநாயக்க!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன ஒன்றிணைந்தமையே, ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு காரணம் என, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது,... Read more »

மார்ச் முதல் ஆரம்பிக்கிறது விமான சேவை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கான பயணிகள் விமான சேவை, எதிர்வரும் மார்ச் மாதம் முதல், வாரத்தின் 7 நாட்களும் இடம்பெறும் என, இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு, இரண்டு... Read more »

அம்பாறை காரைதீவில், விசேட கலந்துரையாடல்!!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச எல்லைகளுக்குள் உட்பட்ட உணவு விற்பனை நிலையங்களுக்கான உரிமையாளர்களின் விஸேட கலந்துரையாடல் நிகழ்வு காரைதீவு வைத்தியசாலை வைத்தியஅதிகாரி காரியாலயத்த்pல் இன்று நடைபெற்றது. காரைதீவு பிரதேச எல்லைகளுக்குள் அமைந்துள்ள உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள். உணவக உரிமையாளர்களுக்கான சட்ட திட்டங்களை காரரைதீவு... Read more »

மட்டு, ஏறாவூரில் வறிய குடும்பத்திற்கு உதவிகள் வழங்கிவைப்பு!!

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம் ஒன்றின் வீடு ஒன்றினை திருத்துவதற்கான நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த யுத்த சூழ்நிலையினால் கடும் பாதிப்புகளை... Read more »

மட்டு கோறளைப்பற்றில் பேருந்து தரிப்பிட உணவகங்கள் மீது விசேட சோதனை!!

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பேருந்து தரிக்கும் உணவகங்கள் மற்றும் பழக்கடைகள் என்பவற்றில் விசேட சோதனைகள் இன்று நடைபெற்றன. நெடுந்தூரபயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பேருந்து தரித்து உணவுகளை உண்ணும் உணவகங்கள் சுகாதாரமானமுறையில் உணவு மற்றும் உணவகம் உள்ளமை தொடர்பில் சோதனைகள்... Read more »

மட்டு ஓட்டமாவடியில் விவசாய அறுவடை விழா!!

ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களின் அறுவடை விழா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் மற்றும் வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் விவசாய அறுவடை... Read more »

மட்டக்களப்பில், கலையாழி கலை இலக்கிய திருவிழா!!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகிய கற்களைகள் நிருவாக மாணவர்கள் நடாத்தும் கலை யாழி கலை இலக்கிய திருவிழா இரு நாட்கள் நடைபெறுகின்றது. கலையோடு உறவாடி கலையோடு இணைந்திட எல்லோரும் வாங்கடாப்பா என்னும் தலைப்பில் கலையாழி நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சி,... Read more »

எல்லை கடந்து ஊருக்குள் புகுந்த 100க்கு மேற்பட்ட யானைகள்!!

திடிரென அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு... Read more »

அம்பாறை அக்கரைப்பற்றில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி!!

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயலமர்வும், கவன ஈர்ப்பு பேரணியும், போதைப்பொருள் பாவனைக்கெதிரான மக்கள் கையெழுத்திடும் நிகழ்வும் இன்று அம்பாறை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. தேசிய மீனவ பெண்கள் சம்மேளனம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன... Read more »

அன்னம் தான் சின்னம் -செயற்குழு அங்கீகாரம்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி, அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதற்கு, ஜக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம், இன்று முற்பகல்... Read more »
error: Content is protected !!