நாட்டில் ஒரு பாதுகாப்பு அமைச்சர் இல்லை – ரில்வின் சில்வா!!

நாட்டு மக்களின் பிரச்சினைகளை, அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 19ம் திருத்த சட்டத்தின் படி, ஜனாதிபதி அமைச்சுக்களை பொறுப்பேற்க முடியாது. அதேவேளை... Read more »

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மல்கம் ப்ருஸ் – இரா.சம்மந்தன் சந்திப்பு!!

தேசிய பிரச்சினை தொடர்பில், தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானது எனவும், அது தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார் எனவும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மல்கம் ப்ருஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

அன்னம் தான் சின்னம், முடிவெடுத்தது ஐ.தே.க!!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிடும் என, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார். புதிய கூட்டணி மற்றும் அதன் சின்னம் குறித்து இறுதி முடிவை எடுக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சி... Read more »

குற்றங்களை மறைக்க டீல் பேசப்படுகிறது – பொன்சேகா!!

ஊழல் மோசடி மற்றும் குற்றங்களை பாதுகாக்க, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பில் டீல் பேசுபவர்கள் இருக்கின்றார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பக்கத்தில் கொள்ளை அடித்தால் அவர்களை... Read more »

கொரோனா தொடர்பில் தேசிய சுகாதார ஆணையம் அதிர்ச்சி தகவல்!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, 11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையில் உள்ளதாக, தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஹூபெய் மாகாணத்தில் 59 ஆயிரத்து 989 பேர், வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா முழுவதும் வைரஸ்... Read more »

மட்டு குருமன்வெளி சிவசக்தி மகாவித்தியாலய விளையாட்டு போட்டி!!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி இன்று வித்தியாலய அதிபர் செ.புஸ்பராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் க.லவநாதன்,... Read more »

மட்டு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கான சிறு போக பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இதன் போது மாவடட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாய திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் விவசாயிகளுக்கான உர விநியோகம்... Read more »

மத்திய வங்கி மோசடி தொடர்பில், ரணில் மீது நடவடிக்கை இல்லை : அளுத்கமகே!!

இலங்கை மத்திய வங்கி ஊழல் சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க மீது, ஐக்கிய தேசிய கட்சி சட்ட நடவடிக்கை எடுக்காமை கவலை அளிப்பதாக, மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 10 நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு... Read more »

யாழ். பூனைத்தொடுவாய் படுகொலை நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடற்பரப்பில், 18-02-1994 ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட, 10 மீனவர்களின் 26 ஆவது நினைவேந்தல், இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, கட்டைக்காடு தூய மரியாள் கல்வி நிலைய மண்டபத்தில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் நியூட்டன் தலமையில் இடம்பெற்றது. முதல்... Read more »

யாழ். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமர்வு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமர்வு, இன்று நடைபெற்றது. உப தவிசாளர் திரு.பொன்னையா தலமையில், அக வணக்கத்துடன் அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தின் போது, உறுப்பினர்களால் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பபட்டுள்ளன. வீதிகளுக்கு பெயர் சூட்டுதல் தொடர்பிலும், இதுவரை எந்த விதமான... Read more »
error: Content is protected !!