கொரோனாவால் தாய்வானில் முதல் உயிரிழப்பு பதிவு!!

உலகினை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தாய்வானில் முதலாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவில் இருந்து தாய்வானுக்கு சென்ற 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கொரோன வைரஸ் தொற்று தொடர்பாக மேலும்... Read more »

12 கோடியில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம்!!

12 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில், புதிய அரங்கிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும், சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில், பெருந்தோட்ட பயிர்செய்கை விவசாய ஏற்றுமதி... Read more »

முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்தியது இவர்கள் தான்! – ஏ.ஜே.எம்.முஸம்மில்!!

முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்தியவர்கள் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களே என, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார். வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் அனுசரணையுடன், குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில், உலமாக்களுக்கான சமகால அரசியல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கூட்டம்... Read more »

ஐ.தே.கவால் பொது தேர்தலில் வெல்ல மமுடியாது – திஸ்ஸ விதாரண!!

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குழப்ப நிலையானது தேர்தலை இலக்குவைத்து அரங்கேற்றப்படும் அரசியல் நாடகமாகும் எனத் தெரிவித்துள்ள வட மத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸ விதாரண, எத்தகைய வேடங்களை அக்கட்சி உறுப்பினர்கள் போட்டாலும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா கொட்டகலை பகுதியில்... Read more »

நுவரெலியா பத்தனையில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

நுவரெலியா ஹட்டன் ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில், மலக்கழிவுகளை வெளியேற்றுவதாகத் தெரிவித்து, பத்தனையில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் காரணமாக, தமது வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பத்தனை, பெயித்திலி தோட்ட... Read more »

எதிர்காலத்திலும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார் – கே.ஜேக்கப்!!

பெருந்தோட்டப்பகுதிகளில் 14 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான உறுதிமொழியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே வெலிஓயா பகுதியில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது. எஞ்சிய நிர்மாணப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப் தெரிவித்தார். மலையக மக்களின்... Read more »

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் – ஜனாதிபதி சந்திப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், முற்போக்கு தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முற்போக்கு தொழிற்சங்க தேசிய மத்திய நிலையம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு அரச ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள்... Read more »

கொழும்பு துறைமுக நகரத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பிற்பகல் கொழும்பு துறைமுக நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற தேசிய சட்ட மாநாட்டின்போது, கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் வரை படத்தை மாற்றி கொழும்பு நகரின் ஒரு... Read more »

மட்டக்களப்பு, சாரண ஆசிரியர்களுக்கான சாரணியம் தொடர்பான பயிற்சி நெறி!

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரண ஆசிரியர்களுக்கான சாரணியம் தொடர்பான முதல் கட்ட பயிற்சி நெறி மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயத்தின் பாடசாலைகளின் ஆசிரியர்களை சாரண இயக்கத்துடன் இணைத்துக் கொண்டு பாடசாலை... Read more »

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி, திருக்கோவில் ஆலயத்தில் விசேட பூஜைகள்!!

அம்பாறை வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் சீனா உட்பட உலக நாடுகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய நல்லாசி வேண்டிய பஜனை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றன. சீனா உட்பட உலக நாடுகளில் கொரோனா நோயால்... Read more »
error: Content is protected !!