யாழ், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் இருவர் அடாவடி!!

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும், இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை, வன்முறையாக மாறியதால், ஆசிரியர் ஒருவர், தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.   இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில், அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸார்... Read more »

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்!!

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், உதயங்க வீரதுங்கவிற்கு பிடியாணை... Read more »

சஜித் கூட்டணி கட்சி சின்னம் தொடர்பில் பொது இணக்கப்பாடு!!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் சின்னம் தொடர்பில், தீர்மானம் எடுப்பதற்கான கலந்துரையாடல், கொழும்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »

சமல் ராஜபக்ஷ, இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!!

மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அங்கு... Read more »

கொரோனா தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் கருத்து!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம், உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது வரை ஆயிரத்து 483 பேரைக் காவுகொண்டுள்ளது. அத்துடன் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸானது, சீனாவில் ஆறு தாதியர்களின் உயிரைப் பறித்துள்ளதுடன், ஆயிரத்து 700 ற்கும்... Read more »

நிலைமாறு கால நீதி தொடர்பில் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது – செனவிரட்ன!!

யுத்தத்திற்குப் பிந்திய, நிலைமாறு கால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய வேளை இவ்வாறு... Read more »

தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதிக்கு பூரண ஆதரவு வழங்குவோம் : நிமல்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என, நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர், பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா... Read more »

தியத்தலாவையில் தங்கிய மாணவர்கள் வீடு திரும்பினர்!

சீனாவின் வுகான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும், இன்று அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவந்த வுகான் மாநிலத்தில் இருந்து, இவர்கள் கடந்த முதலாம் திகதி அழைத்துவரப்பட்டிருந்தனர். விசேட... Read more »

மசகு எண்ணெய் விலை குறைவடைந்தால், பயன் மக்களுக்கு : அமரவீர!!

ஜனாதிபதியின், நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை இல்லாமல் செய்வதற்கு, எந்தவித முயற்சியும் எடுக்க மாட்டோம் என, பயணிகள் போக்குவரத்து, மின் சக்தி, சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கம்பகாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கினார். உலக... Read more »

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!!

கொழும்பில், இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 28 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, புறக்கோட்டையில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் 28 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு புகையிரதநிலையத்துக்கு முன்னால் ஆரம்பமானது. பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.... Read more »
error: Content is protected !!