ஹட்டன் சிங்கமலை காட்டுத் தீ – 5 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசம்!!

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில், இன்று காலை பரவிய தீ காரணமாக, 5 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்,... Read more »

ரணில் விக்ரமசிங்க கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கு ஆலோசனை!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில், தொகுதி வாரியாக அனைத்து அமைப்புக்களையும் துரிதமாக வலுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இன்று, கொழும்பில ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், ரணில்... Read more »

மட்டு மண்முனையில் நீர் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்தில் நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பாகவும், உன்னிச்சை பிரதேசத்தில் நீர் வழங்கல் தொடர்பாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்டம் அலுவலகத்தினல் நடாத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வு இன்று வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது... Read more »

மட்டு காத்தான்குடியில் அதிபர் பாராட்டி கௌரவிப்பு!!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் நயிமா சலாம் அதிபர் தரம் ஒன்றுக்கு தரமுயர்ந்துள்ளதை கௌரவித்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண... Read more »

அரசியல்வாதிகள் நாட்டை அழித்து வருகின்றனர்- கருணாநாயக்க!!

அரசியல்வாதிகள் தான்தோன்றித்தனமாக நடந்துகொளவதாக ஆசிரியர் சங்க செயலாளர் கேபி.டி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டு இயறக்கை வளத்தை முறைக்கேடாக பயன்படுத்தி அரசியல் இலாபத்தை அடைந்துவருகிறார்கள். இது... Read more »

சஜித் தலைமையிலான கூட்டணி தொடர்பில் இறுதிக்கட்ட பேச்சுவார்தை நாளை!!

புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம்... Read more »

மாங்குளம் வைத்தியசாலையில் மனித எச்ச அகழ்வுப் பணி!

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில், இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர் மற்றும் பொலிஸார் முன்னிலையில், மிதிவெடி அகற்றும் பிரிவினரின் பங்களிப்புடன், இன்று காலை முதல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

வவுனியா நான்காம் கட்டை பகுதியில் குழப்ப நிலை!

வவுனியா நான்காம் கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்று துப்புரவாக்க சென்ற போது, வன வள திணைக்களம் அதற்கு தடை ஏற்படுத்தியமையால், சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டது. குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், 2002 ஆம் ஆண்டு... Read more »

நுவரெலியா அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்!!

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இருந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், இன்று காலை 9.00 மணிக்கு, நுவரெலியா பிரதேச செயக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த... Read more »

பதுளை பண்டாரவளையில் விபத்து : மூவர் படுகாயம்!!

பதுளை பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹில்ஓயா கொலதென்ன பகுதியில், நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்துள்ளனர். பலாங்கொடை பகுதியில் இருந்து, மக்குலெல்ல பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, பண்டாரவளை – மக்குலெல்ல பிரதான வீதியில், கொலதென்ன பகுதியில், வீதியை விட்டு விலகி... Read more »
error: Content is protected !!