மாங்குளம் வைத்தியாசாலை மனித எச்ச விவகாரம் – அகழ்வு பணிகள் நாளை!!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், காணியை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்ததன. இதன்போது... Read more »

கொரோனா தொடர்பில் சீனாவில் முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம்!!

சீனாவில் முக்கிய அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஹூபேய் சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குறித்த ஆணைக்குழுவிற்கான... Read more »

யாழ் பல்கலை மாணவன் வீட்டு தாக்குதல் – உரிமை கோரியது ஆவா!!

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருட்;களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மானிப்பாய்... Read more »

வவுனியா நெடுங்கேணியில் கஞ்சா செடிகள் மீட்பு!!

வவுனியா நெடுங்கேணியில் கஞ்சா செடிகள் விஷேட அதிரடி படையினரினால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடி படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகியநாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திறகும் மேற்பட்ட கஞ்சா செடிகளை... Read more »

எதிர்வரும் 22 ஆம் திகதி இளைஞர் பாராளுமன்ற தேர்தல்!!

நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்காக, முல்லைத்தீவு மாவ்டடத்தில் 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை முல்லைத்தீவில் 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள்... Read more »

இலங்கையுடன் பயணிக்க இஸ்ரேல் விருப்பம் தெரிவிப்பு!!

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு, இஸ்ரேல் தயாராகவுள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளான, நவீன விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய துறைகளுக்கே, இஸ்ரேல் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. புதுடில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்காவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய... Read more »

சிறையில் உள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – வீரகுமார திஸாநாயக்க!!

சிறிய குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிப்பவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு சிறந்த தீர்மானத்தினை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளருமான வீரகுமார திஸாநாயக்க, அவ்வாறானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி குழு ஒன்றினை அமைத்திருப்பதனை... Read more »

ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!!

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவிற்கான விளக்கமறியலை எதிர்வரும் 26ம் திகதிவரை நீதிமன்றம் நீடித்துள்ளது. நபர்களை அச்சுறுத்தியமை, நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம்... Read more »

மன்னார் மாந்தையில் மாடுகள் திருடப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!!

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள மேய்ச்சல் தரவையை அண்டிய பகுதிகளில், தொடர்ச்சியாக மாடுகள் இனம் தெரியாத நபர்களால் சட்ட விரோதமான முறையில் கம்பிகளில் தடம் வைத்து பிடிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாந்தை... Read more »

அனைவரையும் திருப்திபடுத்த முடியாது – கெஹலிய!!

தேர்தலில் வெற்றி அடையக் கூடியவர்களைத் தெரிவு செய்வதே வேட்பாளர் தெரிவுக்குழுவின் பணியாகும் எனவும், அனைவரையும் திருப்திப்படுத்துவதற்காக செயலாற்ற முடியாது எனவும், அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு... Read more »
error: Content is protected !!