அம்பாறையை சென்றடைந்தது மாற்று திறனாளிகளின் சைக்கிள் சவாரி!!

ஜந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து சமூக நல்லிணக்கத்திற்கான மாற்று திறனாளிகளின் சைக்கில் சவாரி திருக்கோவிலை வந்தடைந்தது. ஜந்தம்சக் கோரிக்கையை முன் நிறுத்தி மாற்றுத் திறனாளிகளின் சார்பாக சக்கர நாற்காலியில் சவாரி செய்யும் மாற்றுத்திறனாளிகள் இன்று திருக்கோவில் பிரதேசத்தினை வந்தடைந்தனர். இச் சக்கரநாற்காலி சவாரியானது கடந்த முதலாம்... Read more »

சிரியாவை விட்டு 5 இலட்சத்து 86 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வரும் மோதல் காரணமாக, இதுவரை 5 இலட்சத்து 86 ஆயிரம் பேர் தங்களின் வாழ்விடத்தை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் மோதல்... Read more »

காணி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்பு!!

நாட்டின் அனைத்து காணிகளினதும், நில அளவைப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, காணி அமைச்சின் அதிகாரிகளிடம், இந்தப் பணிப்புரையை விடுத்தார். மொத்த காணி அலகுகளின் எண்ணிக்கை... Read more »

தமிழ் நாடு சென்று திரும்பிய மட்டு மைந்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு!!

மட்டக்களப்பு கன்னங்குடாவிலிருந்து இந்தியா தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற 14வது உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய கலைஞர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கன்னங்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வில் கன்னங்குடா கிராம மக்கள், கண்ணகியம்மன்... Read more »

அரிசி ஆலை வர்த்தக உரிமையாளர்களுக்கு கடன் : அபேவர்தன!!

அரிசி ஆலை வர்த்தகர்களுக்கு நூற்றுக்கு எட்டு வீதம் கடன் பெற்றுக்கொடுக்க தீமானிக்கப்பட்டுள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்மன் யப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.   கொழும்பில் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொடு கருத்து தெரிவிக்கும் போது... Read more »

யானையை ஓரம் கட்ட சிலர் முயற்சி – மரிக்கார்!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யானைச் சின்னத்தில் தேர்தலில் களம் இறங்க விருப்பம் இல்லை என, பொய்யான தகவல் பரப்பப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.   இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். யானைச் சின்னத்தில், சஜித்... Read more »

ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் – சபாநாயகர் சந்திப்பு!!

நாடாளுமன்றக் காலம் முடிந்த பின்னர், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை, சபாநாயகர், கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். தனது வாழ்க்கை... Read more »

கடலட்டை தொழிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில், கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிப்பதில்லை என, அனைத்து சங்கங்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன்னர், சட்டவிரோதமாக கடல் அட்டை பிடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை வெளியேறுமாறு கோரி, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மற்றும் பொது அமைப்புக்களால், கிளிநொச்சி... Read more »

அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு!!

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நாவிதன்வெளி பிரதேசத்தில் காணப்படும் பிரதான குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி உறுப்பினர்களால் பேசப்பட்டதுடன், எதிர்வரும்... Read more »

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!!

பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை வேல்ட் விஷன் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எட்வின் ரணில் வழிகாட்டலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய... Read more »
error: Content is protected !!