அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே தேசிய மட்ட உதைபந்தாட்டம்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 20 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று மாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் கிண்ணியா அல் அக்ஷா... Read more »

யாழில் பட்டப் பெறுபேற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்வதில் சிரமம் : பட்டதாரிகள் கவலை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்கள், இன்று பட்டப் பெறுபேற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்வதில், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் தொழில்வாய்ப்பை வழங்கும் என அறிவித்துள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில்... Read more »

தேர்தலில் களமிறங்க விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை தீர்மானம்!

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. எமது செய்திப்பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, அக்கட்சியின் தலைவர் மலவரன், தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இதேவேளை, வாழமுடியாத சூழலில் முன்னாள் போராளிகள் காணப்படுவதை தவிர்க்கவே அரசியலில்... Read more »

மட்டக்களப்பு பொதுஜன பெரமுன சார்பில் சந்திரகுமார் தேர்தலில் களமிறங்க கோரி இளைஞர் யுவதிகள் ஒன்றுகூடல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டுமென அவரை ஆதரித்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் யுவதிகளின் ஒன்றுகூடல் நேற்று மாலை கல்லடி பாலத்தருகில் நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச பொதுஜன பெரமுன கட்சியின்... Read more »

வட மாகாணத்தில், அதிபர் சேவை தரம்-3இல் சித்தியடைந்தவர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாணத்தில், அதிபர் சேவை தரம்-3இல் சித்தியடைந்தவர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில், அதிபர் சேவை தரம்-3இல் சித்தியடைந்த 80 பேருக்கான நியமனங்களை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வழங்கி வைத்தார். இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண... Read more »

யாழில் விஜயகலா எம்.பி – இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு!

வடக்கு, கிழக்கில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிலவும் நிலவரங்கள் தொடர்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலிக்கு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார். இன்று காலை, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை... Read more »

மட்டு. போக்குவரத்துப் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸாரினால் நேற்று இரவு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு ஊடாக கொழும்பு உட்பட தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் அரைச் சொகுசுப் பேருந்துகள் சில வீதி அனுமதியை பெற்றிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து... Read more »

மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசலுக்கு போட்டோக் கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது!

மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு போட்டோக் கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இரவு பள்ளிவாசல் அலுவலகத்தில் நடைபெற்றது. காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை... Read more »

மட்டு. ஐ.சி.பி.டி கம்பஸ் சவால் கிண்ண 2020 மென்பந்து கிரிக்கெட்!

மட்டக்களப்பு ஐ.சி.பி.டி கம்பஸ் சவால் கிண்ணம் 2020 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் விரிவுரையாளர் அணி வெற்றி பெற்று 2020 ஐ.சி.பி.டி கம்பஸ் சவால் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. 12 அணிகளுக்கிடையிலான ஐ.சி.பி.டி கம்பஸ் 2020 சவால் கிண்ணம், அணிக்கு 7பேர்... Read more »

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயம்!

வவுனியா சாந்தசோலை உப வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டு தூக்கிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள்... Read more »
error: Content is protected !!