மட்டு மேற்கு கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயத்தில் சதங்கை அணியும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயத்தில் அல்லி அருச்சுனன் திருக்கல்யாணம் எனும் கரகத்திற்கான சதங்கை அணியும் நிகழ்வு இன்று காலை வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலை நலன்சார் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் பொங்கல் இடம்பெற்று இறைவழிபாடு இடம்பெற்றதையடுத்து அண்ணாவியாரினால் கரகம்... Read more »

யாழில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான விசேட மருத்துவ முகாம்!

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் போதனா வைத்தியசாலையின் ஒழுங்குபடுத்தலில் குறித்த விசேட மருத்துவ முகாம் இடம்பெற்றது. போரின் போது படுகாயங்களுக்கு உள்ளாகி, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள்... Read more »

நுவரெலியா, ஹட்டன் – கவரவில தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முதல் நிலை அதிபரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முதல் நிலை அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஹட்டன் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாடசாலையின் அதிபரை... Read more »

மட்டக்களப்பில் மீன்கள் திருடப்பட்டு வருவதாக அரசுக்கு முறைப்பாடு!

கடந்த ஐந்து வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருடப்பட்டு வருவதாக சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாடின் கவனத்திற்கு ஆழ்கடல் மீனவர்கள் கடந்த மாதம் தெரியப்படுத்தினர். இம்மீனவர்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் ஜனாதிபதி கோட்டாபய... Read more »

அம்பாறை ஆலையடிவேம்பில் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பொங்கல் விழா!

அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் மு.குழந்தை வடிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டார். ஆன்மீக அருளாளர்களாக... Read more »

ஜனாதிபதியின் செயலாளருக்கு கிண்ணியா பட்டதாரிகள் சங்கம் மகஜர்!

பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக உயர்த்தக் கோரி, ஜனாதிபதியின் செயலாளருக்கு கிண்ணியா பட்டதாரிகள் சங்கம் தபால் மூலம் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது. கிண்ணியா வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் 62 வேலையற்ற பட்டதாரிகள் 35 வயதிற்கு மேற்பட்டோராக காணப்படுவதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வேலையற்ற... Read more »

அம்பாறை அட்டாளைச்சேனையில் சமூக சேவையாளர்கள், மாணவர்கள் கௌரவிப்பு!

முஸ்லிம் ஆளுமைக்கான இணையத்தின் ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழாவும், சமூக சேவையாளர்கள் மற்றும் மாணவர்கள் கௌரவிப்பும் நேற்று இரவு அம்பாறை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இணையத்தின் தலைவர் ஏ.ஜே.எம்.அன்வர் நௌசாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக... Read more »

இன்று நாட்டில் சீரான வானிலை நிலவும்: வானிலை அறிக்கை வெளியீடு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலுக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »

நுவரெலியா, வட்டவலையில் காணி அபகரிப்பிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்டம் வட்டவலை ஞானாநந்த பகுதியில் உள்ள காணியை இனந்தெரியாதவர்கள் அத்துமீறி அபகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வட்டவலை ஞானாநந்த பகுதியில் உள்ள 60 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்ந காணியை இனந்தெரியாதவர்கள் அபகரித்து மரத்தூண்களை நாட்டியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,... Read more »

கொவிபல தொலைபேசி செயலி அறிமுகம்!

நாட்டில் விவசாய தொழில்துறையை நவீனமயப்படுத்துவதற்காக ‘கொவிபல என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி(apps ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பேண்தகு மற்றும் பயனுள்ள விவசாய தொழில்துறைக்காக நாட்டை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பிரிவாக இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என... Read more »
error: Content is protected !!