வவுனியா கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள, கந்தசுவாமி ஆலய இரதோற்சவம், மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ, இன்று காலை முதல் கிரியைகள் இடம்பெற்று, பின்னர் வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. தொடர்ந்து எம்பெருமான் ஆலய உள் வீதி வலம் வந்து,  தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு... Read more »

நுவரெலியா, ஹட்டன் ஸ்டெதன் பகுதியில், தீயினால் 25 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்!

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹட்டன் ஸ்டெதன் பகுதியில், இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக, 25 ஏக்கர் கருப்பன் தேயிலை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், இன்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஸ்டெதன் தோட்டப் பகுதியில்... Read more »

அம்பாறை, திருக்கோவில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகள்!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் க.கிருஸ்ணபிள்ளை தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்... Read more »

இலங்கை இளையோர் அணி, 10 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி, முதல் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், இங்கிலாந்துடன் நடைபெற்ற கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை இளையோர் அணி, 10 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம்... Read more »

மட்டக்களப்பு, காத்தான்குடி அல்அமீன் மகா வித்தியாலய, இல்ல விளையாட்டுப் போட்டி!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல்அமீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.கலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர்... Read more »

அம்பாறை, கல்முனைப் பிரதேச, சிறுவர் அபிவிருத்தி நிலையப் பிள்ளைகளுக்கு, பாடசாலைப் பொதிகள் வழங்கல்!

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச சிறுவர் அபிவிருத்தி நிலைய பிள்ளைகளுக்கான பாடசாலைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று கல்முனை கிறிஸ்தவ இல்ல மண்டபத்தில் கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில், போதைப்பொருளுடன் மூவர் கைது!

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் பிரபல ஐஸ் வியாபாரி ஒருவர் உட்பட கஞ்சாவை வைத்திருந்த இருவருமாக மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறீ தெரிவித்துள்ளார். மாவட்ட... Read more »

மட்டக்களப்பு, தாந்தாமலை பிரதேச மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் வழங்கல்!

மட்டக்களப்பு தாந்தாமலை கமநல சேவைகள் நிலையத்துக்குட்பட்ட கமநல அமைப்புக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று தாந்தாமலை கமநல சேவைகள் நிலைய பெரும்போக உத்தியோகத்தர் ஏ.யாசீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கமநல அபிவிருத்தித் திணைக்கள... Read more »

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவறிழைத்து வருகிறது- சரத் பொன்சேகா எம்.பி

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவறிழைத்து வருகிறது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு,எதிர்க்கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழ்வாதார செலவை குறைப்பதாகத் தெரிவித்து வரிக்... Read more »

அம்பாறை, கல்முனை கடற்கரைப் பள்ளியில், கொடி இறக்க நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 198ஆவது கொடியேற்ற விழா கடந்த 25ஆம் திகதி அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் கடற்கரைப் பள்ளியில் ஹதீஸ் மஜிலீஸ் மௌலூது நிகழ்வும் தூஆ பிரார்த்தனையும் நடைபெற்றது. நேற்று கடற்கரைப் பள்ளியில் ஹதீஸ் மஜிலீஸ் மௌலூது... Read more »
error: Content is protected !!