பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!!

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு, தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில், இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய... Read more »

கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்வு!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளதாக, சீனா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலைவரப்படி 28 ஆயிரத்து 256 ஆக உள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னைய நாளில் 3 ஆயிரத்து... Read more »

சிறைச்சாலைகளை அபிவிருத்தி செய்வதே தனது நோக்கம் – நிமல் சிரிப்பாலடி சில்வா

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் சிறைச்சாலைகளை அபிவிருத்தி செய்வதே தனது நோக்கமென அமைச்சர் நிமல் சிரிப்பாலடி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . தவறுகளை செய்து தண்டனை அனுபவிக்கும் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சி பெற்றுக்கொடுத்து... Read more »

மட்டக்களப்பில் கொல்ப்பட்ட பொலிஸ் சார்ஜன் விவகாரம் தொடர்பில் இருவர் கைது!!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள 3ம் கட்டை, வவுணதீவு – ஆயித்தியமலை வீதிப் பிரதேசத்தில் பொலீஸ் சாஜன் ஒருவர் அவரின் பண்ணை வீட்டின் முன்னாள் வீதியில் புதன்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு... Read more »

நீர்ப்பாசன விவசாயத் திட்டம் தொடர்பான மீளாய்வு கூட்டம்!!

அம்பாறை மாவட்டத்தில் கால நிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான திட்ட முன்மொழிவு மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டமானது பொத்துவில் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.... Read more »

போராட்டம் நடத்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம் : முஜிபுர்!!

புதிய அரசாங்கம், போராட்டம் நடத்துவதற்கு இடத்தை ஒதுக்கீடு செய்யாமல், மக்களின் பிரச்சினைகளுக்கு, தீர்வுகளை வழங்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இவ்வாறு வலியுறுத்தினார். போராட்டம் செய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பெயர் பலகை நாட்டப்பட்டிருக்கின்றது. ஆங்காங்கே... Read more »

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி பகுதியில், கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இனந்தெரியாத நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இன்று காலை, கிளிநொச்சியை சேர்ந்த 48 வயதுடைய பால்ராஜ் ஜெதீஸ்வரன்... Read more »

புதிய அரசு தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்கிறது!-பாராளுமன்றில் பிமல்!!

தெற்கில் போதைப்பொருட்கள் மீட்கப்படும் போது, வடக்கில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது ஏன்? என, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ‘வவுனியா தொடக்கம் கிளிநொச்சி வரை மூன்று இடங்களில் பயணிகள் பஸ் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு... Read more »

அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் – பந்துல!!

அனைத்து பட்டதாரி மாணவர்களுக்கும் தொழில் பயிச்சி வழங்கி அரச தொழில் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அரசதகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை... Read more »

கொரோனா வைரஸ் : யாழில் பெண்ணுக்கு தொடர் சிகிச்சை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், கோரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று, வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்ற... Read more »
error: Content is protected !!