பாதுகாப்பு துறையை சேர்ந்த 5 சிறைக் கைதிகளுக்கு விடுதலை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மேலும் 5 சிறைக் கைதிகளுக்கு, பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று சிறைக் கைதிகளாக 512 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று 5 சிறைக் கைதிகளுக்கு, ஜனாதிபதி பொது... Read more »

மட்டு, நாவலடி நாமகள் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி!!

மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பாடசாலை மைதானத்தில்... Read more »

சிவகுரு நாதா இறுவெட்டு வெளியிட்டுவைப்பு!!

வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கனச் சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் புகழ்பாடும் குருவூர் நாதா இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் சங்கமண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக வாழைச்சேனை... Read more »

குறை நிரப்பு பிரேரணைக்கான நாடாளுமன்ற அனுமதியை அரசாங்கம் கோரியுள்ளது!!

கடந்த அரசாங்கத்தினால் செலுத்தப்படாத கொடுப்பனவுகளை செலுத்தவதற்காக, 130 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணைக்கான நாடாளுமன்ற அனுமதியை, அரசாங்கம் கோரியுள்ளது. இன்று, கடந்த அரசாங்கத்தின் செலவுகள் மற்றும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து, நாடாளுமன்றத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்களித்தார். இந்த குறை நிரப்பு... Read more »

ஆளும் தரப்பின் குரல் பதிவுகளால் மூடி மறைக்கப்படும் உண்மைகள் – ஹிருணிகா!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகள், ஹன்சார்ட் பிரிவிற்கு வழங்கப்பட்டதாக கூறியும், அவற்றை எமக்கு வழங்க மறுக்கின்றனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். ஆளும் தரப்பின் குரல் பதிவுகள் இதில் இருப்பதாலேயே, இப்போது... Read more »

கோப் குழுவில் உள்ளவர்கள் இவர்கள் தான்!!

16 பேர் கொண்ட கோப் குழுவில் உள்ளடங்கும் அங்கத்தவர்களின் பெயர் விபரங்களை, சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று பகல் ஆரம்பமாகியது. இதன் போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த தகவலை வெளியிட்டார். அதனடிப்படையில், அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம... Read more »

ஜப்பானில் துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலில் உள்ளவர்களில், 10 பேருக்கு கொரோனா!!

ஜப்பான் துறைமுகமான யோகோகாமாவில் தரித்து நிற்கும் பயணிகள் கப்பலில் உள்ளவர்களில், குறைந்தது 10 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டயமன்ட் பிரின்செஸ் என்ற அந்தக் கப்பலில் உள்ள 3 ஆயிரத்து 700 பேரில், கிட்டத்தட்ட 300 பேர் இதுவரையில்... Read more »

ரஷ்ய இராணுவத் தளபதி – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு!!

ரஷ்ய இராணுவத் தளபதி சல்யுகோ ஒலேக், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதி, இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய இராணுவத் தளபதி, 72 ஆவது தேசிய... Read more »

பதுளையிலும் கொரோனாவா?

பதுளையில், கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன், யுவதி ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில், இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி, சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்தார். 22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர்,... Read more »

மார்ச்சில் ஆயிரம் ரூபா – பிரதமர்உறுதி !!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அதிகரிப்பை வழங்க முடியுமா? என, மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில், கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கு,... Read more »
error: Content is protected !!