மண் வழித்தட அனுமதி நீக்கப்பட்டதன் காரணத்தை கூறுகிறார் எஸ்.எம்.சந்திரசேன!!

நாட்டின் துரித அபிவிருத்திக்காக, மண் மற்றும் கிரவல் போன்றவற்றுக்கான வழித்தட அனுமதி நீக்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக, சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில், உலக ஈர நிலங்கள் தின நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். மண்... Read more »

ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமளிக்க போவதில்லை – சந்திராணி பண்டார!!

19 ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றம் செய்ய, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 19வது திருத்தச் சட்டத்தினை கொண்டுவந்து, நாட்டில் பாரிய மாற்றத்தினை நாம் ஏற்படுத்தினோம்.... Read more »

மக்களுக்கு ஆசி வேண்டி ஜனாதிபதி பிரார்த்தனை!!

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற, முழு இரவு பிரித் பாராயண நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றினார். ஸ்ரீலங்கா அமரபுர மகாநிக்காயவின் மகாநாயக்க தேரர், அக்கமகா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட... Read more »

அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் ஒன்றாக பயணிக்க வேண்டும் – ஜனாதிபதி!!

நாட்டினதும் எதிர்கால தலைமுறையினதும் நலனுக்காக, அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் சமநிலையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல், கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் இடம்பெற்ற, உலக ஈர நில தின தேசிய நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

விமான குழாமிற்கு ஜனாதிபதி பாராட்டு!!

கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக மூடப்பட்டிருந்த, சீனாவின் வுஹான் நகருக்குச் சென்று, அங்குள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு, உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது, தன்னார்வத்துடன் செயற்பட்ட ஸ்ரீலங்கன் விமான பணிக்குழாமினரை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டியுள்ளார். ஜனாதிபதியின் விசேட அழைப்பின்பேரில், இன்று... Read more »

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினம் நாளை!!

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினம், நாளை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. அந்தவைகயில், சுதந்திர தின ஒத்திகைகள் இன்றும் நடத்தப்பட்டன. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டியுள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளை மூடுவதற்கும்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி தலைவர் மஹிந்த : பீரிஸ்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள கூட்டணியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவே என, பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல், கொழும்பு இராஜகிரியவில் உள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். வெற்றி பெறும் சின்னம் குறித்தே... Read more »

மத்திய வங்கி மோசடி : நீதி எங்கே – வாசுதேவ!!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இதுவரை கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படவில்லை என, நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வெளியிட்டுள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அதிருப்தி வெளியிட்டார். மத்திய வங்கியின் பணத்தை மோசடி... Read more »

மைத்ரிபால, தூக்கு மேடைக்கு செல்ல சந்தர்ப்பம் : பாலித!!

கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தால், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தூக்கு மேடைக்கு செல்வது உறுதியாகிவிடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார... Read more »

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் : பவித்ரா!!

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, எந்தவித நோய்த் தாக்கமும் இல்லை என, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு, சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சுகாதார அமைச்சில் நடத்திய... Read more »
error: Content is protected !!