சிங்கள மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும் – என்.எம்.அப்துல்லாஹ்!!!

நாம் தமிழ் மொழியை பிரதானமாக கொண்டாலும் சிங்கள மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். தஃவா இஸ்லாமிய்ய கலாபீடத்தின் 10ஆவது பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழாவில்... Read more »

எயார் பஸ் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு!!

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கும், எயார் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலின்போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து முழுமையாக விசாரணை செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   தேசிய விமான சேவை,... Read more »

வவுனியாவில் சோதனை நடவடிக்கை-பலர் பிடிபட்டுள்ளனர்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வாகனங்களை, வவுனியாவின் நான்கு இடங்களில் மறித்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 60 கிலோ கேரளா கஞ்சாவும், 600 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வவுனியா காவல்துறை... Read more »

ஐ.தே.க கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள்!!

ஐக்கிய தேசியக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. குறித்த முடிவுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் தலைவராக சஜித்... Read more »

கண்டி, பொதுஜன முஸ்லிம் முன்னணி அமைப்பாளர்கள்-பௌத்த சங்கத் தலைவர்கள் சந்திப்பு!!

கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸிற்கும், ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியிலுள்ள பௌத்த சங்க சமயத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு கண்டி மஹிய்யாவையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டலுவலகத்தில் இடம்பெற்றது. ராமாய நிகாய பௌத்த சமயத் தலைவர் மங்கள தேரர் தலைமையில், ஹரிஸ்பத்துவ... Read more »

யாழில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடுககளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!!

‘கிராமத்துக்கு ஒரு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ என்னும் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு இன்று வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் குறைந்த வருமானம் பெறும் 14 ஆயிரத்து 22 குடும்பங்களுக்காக அமைக்கப்படவுள்ள ‘கிராமத்துக்கு ஒர்... Read more »

மரம் நாட்டி நாட்டை காப்பாற்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அழைப்பு!!

ஒவ்வொரு பிரஜைகளும் நாட்டின் எதிர்கால நலன்கருதி மரங்களை நாட்டி வைக்க வேண்டும் என, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.   இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காடு கிராமத்தில் 750 மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வில் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்விலும்,... Read more »

பனை அபிவிருத்தி சபைக்கு சிங்களவர் தலைவரா? கொதிக்கிறார் ஐங்கரநேசன்!!

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகச் சிங்களவர் ஒருவரை நியமித்திருப்பது பேரினவாதச் செயற்பாடு என, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் தான்தோன்றித் தாவரம் பனை. இப்பெருமரம் தமிழ்மக்களின்... Read more »

யாழ் கரவெட்டியில் 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள் விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் கரவெட்டி நீரேரியில் மண்டான் பகுதியில் மீன்பிடி அமைச்சின் ஏற்பாட்டில், நகுடா நிறுவனத்தால் 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இன்று காலை மண்டான் நீரேரியில் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு இடம்பெற்றது. மண்டான் நீரேரி பகுதியில்; நன்னீர் மீன்பிடி சிறுதொழிலில்... Read more »

நெல்லுக்கு அரசு நிர்னய விலை அறிவிப்பு தொடர்பில் விவசாயிகள் மகிழ்ச்சி!!

நெல்லிற்கான நிர்ணய விலையினை அரசாங்கம் அறிவித்ததன் பயனாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் அதிக நன்மையினை பெற்றுள்ளனர். இதன் பயனாக தனியார் நெற் கொள்வனவாளர்களும் குறித்த விலைக்கு அண்மித்த பெறுமதிக்கு நெல்லினை கொள்வனவு செய்ய முன்வருவதுடன் அதிகளவான வெளியூர் நெற் கொள்வனவாளர்களும் அம்பாறை மாவட்டத்திற்கு படையெடுத்துள்ளனர்.... Read more »
error: Content is protected !!