சீனாவில் இருந்து திரும்பிய மாணவர்கள், தியத்தலாவையில் தங்க வைப்பு        

சீனாவின் வுஹான் நகரில் இருந்து, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள், இன்று பிற்பகல் தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டுள்ள, விசேட தங்குமிட மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களை அழைத்துக்கொண்டு, இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1423 விசேட விமானம், இன்று... Read more »

கம்பஹாவில் இருந்து நுவரெலியா சென்ற, மரக்கறி கன்டர் ரக வாகனத்தை வழிமறித்து பணம் கொள்ளை   

கம்பஹா – வெயாங்கொட பகுதியில் இருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, மரக்கறி வகைகளை விற்பனை செய்யும் கன்டர் ரக வாகனத்தை வழிமறித்து, நான்கரை இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக, சாரதி, வட்டவளை பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்துள்ளார்.கெப்பட்டிபொல, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில், மரக்கறிகளை... Read more »

கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு!

72 ஆவது சுதந்திர தின ஒத்திகைகளுக்காக எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் நோக்கில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க... Read more »

சீன பிரஜைகளுக்கு ஆலோசனை- குடிவரவு குடியகல்வு திணைக்களம்

வதிவிட விசா விநியோகிக்கப்பட்டுள்ள பணியிடங்களிலுள்ள சீன பிரஜைகளுக்கு ஆலோசனைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகள் மற்றும் அண்மையில் சீனாவிற்கு சென்று திரும்பிய ஊழியர்களை அவர்கள் தொழில் செய்யும் இடங்கள் மற்றும் அவர்கள் தங்கியுள்ள... Read more »

சீனாவில் உள்ளவர்களை விரைவாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை -சஜித்

சீனாவில் வசிக்கு இலங்கை பிரஜைகளை மீண்டு நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சீனாவில் வசிக்கு இலங்கை பிரஜைகளை... Read more »

ஐக்கிய தேசிய கட்சி சிறு பிள்ளை தனமாக நடந்துகொள்கிறது-திலங்க சுமத்தி பால

அரச அதிகாரத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சி எதிர் கட்சியில் இருந்துகொண்டு பொது தேர்தலை வெற்றி கொள்வோம் என்பது சிறுபிள்ளை தனம் என இராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்தி பால தெரிவித்தள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி... Read more »

வேலைவாய்ப்புக்களை வழங்க அரசு நடவடிக்கை – அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்திற்கு கீழ் உள்ள கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா... Read more »

திருமலை – புனித ஜோசப் கல்லூரியின் 100ஆவது சாரணர் தினம்!

திருகோணமலை புனித சென் ஜோசப் கல்லூரியின் 100வது ஆண்டு சாரணர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. மாணவர்களை உடல் உள மற்றும் ஆன்மீக ரீதியாக வலுப்படுத்த திருகோணமலையின் முதலாவது சாரணர் இயக்கத்தினை திருகோணமலை புனித சென் ஜோசப் கல்லூரியின் ஆசிரியராக கடமையாற்றிய வேளையில் அருட்தந்தை பிரதரி... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா நேற்று இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபையும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் பிரதம... Read more »

அம்பாறை, பாடசாலைகளில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்!

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் அக்கரைப்பற்று சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ச.ஆனந்தரூபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்... Read more »
error: Content is protected !!