அம்பாறை, கல்முனையில், சுகாதார விருது வழங்கும் விழா!

அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணனின் தலைமையில் இன்று சுகாதார விருது வழங்கும் விழா கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்... Read more »

இலங்கை சர்வதேச ரீதியில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் : மங்கள சமரவீர எம்.பி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக தெரிவித்ததால் இலங்கை பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக தெரிவித்ததால் இலங்கை... Read more »

யாழில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களை துண்டித்த குழுவை இனங்காட்டியது சி.சி.ரிவி பதிவு!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களை நீண்டகாலமாக துண்டித்து வந்தவர்கள், சி.சி.ரிவி காணொளியின் உதவியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்டனர். குடாநாட்டில் நீண்டகாலமாக தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்கள் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுவந்தன. கேபிள் துண்டிப்பு தொடர்பான... Read more »

மன்னார், வன்காலே கடற்கரையில் 12 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு!

மன்னார், வன்காலே கடற்கரையில் நேற்று நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 12 கிலோ கேரளக் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் வன்காலே கடற்கரையில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்கரைக்கு அருகே தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ மற்றும் 450 கிராம் எடையுடைய கேரளக்... Read more »

முல்லைத்தீவில் தொழிற்பேட்டை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை நாளை மறுதினம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கலந்துகொள்ளவுள்ளார். தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சு... Read more »

கபிலர் கல்வித் திட்டத்தின் ஊடாக திருகோணமலையில் முன்னோடிப் பரீட்சை!

கபிலர் கல்வித் திட்டத்தினூடாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கபிலர் கல்வித் திட்டத்தின் ஊடாக முன்னோடிப் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது. இதற்கான நிதியுதவியை... Read more »

மன்னாரில் கடற்படை மற்றும் நகரசபை இணைந்து சிரமதானம்!

மன்னார் நகரசபை மற்றும் சனிவிலேஜ் கடற்படையினர் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில் மன்னாரில் பாரிய சிரமதானப் பணி ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியில் இருந்து தாழ்வுப்பாடு வரையான பிரதான பாதையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். குறித்த பிரதான... Read more »

கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை! – முருகேசு சந்திரகுமார்

கிளிநொச்சியில் 700 மில்லியன் ரூபாவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் விஸ்தரிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் உலக வங்கியின் நிதி உதவியுடன்... Read more »

மன்னார் பிறிமியர் லீக் : பிரதர் ஸ்ரனி அணி வெற்றி!

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மன்னார் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியின் 11ஆவது போட்டியில் லயன்ஸ் அணியை வீழ்த்தி பிரதர் ஸ்ரனி ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது. 11ஆவது போட்டி நேற்றிரவு, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, லயன்ஸ் அணியும்... Read more »

நாட்டில் டெங்கை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!

நாட்டில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பொல்வேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்தி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும்... Read more »
error: Content is protected !!