மட்டு, வவுணதீவில் விபத்து – ஒருவர் படு காயம்!!

மட்டக்களப்பு மாவட்ட வவுணதீவு பிரதேச ஆயித்தியமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுணதீவு ஆயித்தியமலை பிரதான வீதியில் முள்ளாமுனை எனும் இடத்தில் இவ் விபத்துச் சம்பவம்... Read more »

புதிய அரசில் ஊழல் மோசடி காரர்களுக்கு பதவி – பிமல்!!

புதிய அரசாங்கத்திலும், ஊழல் மோசடியாளர்களுக்கும் உறவினர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். மத்திய வங்கியின் மோசடி குறித்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு அவசியமான கணக்காய்வு அறிக்கையானது, சர்வதேச... Read more »

ரப் கொள்வனவு ஊழல் தொடர்பில் முறையீடு!

கடந்த அரசாங்கத்தினால், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட, மாணவர்களுக்கான ரப் கொள்வனவு ஊழல் தொடர்பில், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர்,... Read more »

ரஞ்சனால் பணி நீக்கப்பட்டார் நீதிபதி தம்மிக்க ஹேமபால!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன், சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் நீதிபதி தம்மிக்க ஹேமபாலவை, நீதிச்சேவை ஆணைக்குழு, சேவையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தியுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிபதிகளிடம், தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளுமாறு, கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு,... Read more »

விமான நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை!!

நாட்டில் இருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமானப் பயணிகளும், அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகாத வகையில் செயற்படுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று பிற்பகல், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு, திடீர் கண்காணிப்பு விஜயம்... Read more »

மட்டு மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்க்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்து!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களுக்கான நிவாரண பொருட்கள் அரசாங்கத்தினால், அரசசார்பற்ற நிறுவனங்களினாலும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மட்டக்களப்பு நகரில் இயங்கி வரும் கெமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியத்தின் நிதி உதவியுடன்... Read more »

தமிழில் பேசுபவர்களே தமிழை எதிர்ப்பது கவலைக்குரிய விடயம் – விக்ரமபாகு கருணாரட்ன!!

தமிழ் மக்களுக்கு, தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என கருத்து வெளிடுவது தொடர்பில் மக்கள் உணர வேண்டும் என, நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடாத்தி ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

திணைக்களங்கள் உரிய முறையில் செயற்படவில்லை : பிமல்

பெரும்பாலான அரச திணைக்களங்களுக்கான தலைவர்கள், இதுவரை நியமிக்கப்படவில்லை என, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார். எல்லாமாக 500க்கு அதிகமான அரச திணைக்களங்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவரை வழங்கப்பட்டுள்ள... Read more »

யாழ்ப்பாணம் கோண்டாவிலில், 60 பானைகளில் பொங்கல்!

யாழ்ப்பாணம் கோண்டாவில், மத்திய கிராம அபிவிருத்திச் சங்க, மத்திய சனசமூக நிலைய வைர விழா, தைப்பொங்கல் தினமான நேற்று, சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் போது, வைர விழாவை முன்னிட்டு, 60 பானைகளில் விசேட பொங்கல் பொங்கப்பட்டது. அருகில் உள்ள ஆலயத்தின் முன்பாக பானைகள் வழங்கப்பட்டு,... Read more »

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்  வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை, இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது, வடக்கு மாகாண மக்களின் தேவைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில்... Read more »
error: Content is protected !!