பல்கலை மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!!

மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித் தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக மாணவர்களால், கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக சென்ற மாணவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இவ்விடயம் பற்றி அறிந்த... Read more »

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வடக்கு ஆளுநர்!!

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு... Read more »

இலங்கையில் தடுப்பில் உள்ள மீனவர்களை விடுவிக்க இந்தியா கோரிக்கை!!

2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது, மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்... Read more »

நாட்டை முன்னேற்ற இளம் தலைமுறையினர் ஒத்துழைக்க வேண்டும் – ஸனாதிபதி!!

தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த நாட்டை சீர்ப்படுத்துவதற்கான தலைமைத்துவமே, மக்களின் தேவையாக இருந்ததே அன்றி, கோட்டாபய அல்ல என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல், கொழும்பில் அலரிமாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இளைஞர் சம்மேளன நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு... Read more »

நீதித்துறை மீதான நம்பிக்கை, மீண்டும் கட்டியெழுப்பப்படும் – பிரதமர்!!!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால், நீதித்துறை மீது ஏற்படுத்தப்பட்ட களங்கத்தையும் சந்தேகத்தையும் நீக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இருந்து இயங்கும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களை, அலரிமாளிகையில் சந்தித்த வேளை... Read more »

ஒட்டுசுட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் அரச அதிகாரிகளிடம் முக்கிய வேண்டுகோள்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அற்ற நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாய தொழில்களில் ஒன்றாக, கால்நடை வளர்ப்பு திகழ்ந்து வருகின்றது. அந்தவகையில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மக்கள், தற்போது படிப்படியாக தங்களது... Read more »

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட தேக்க மரக் குற்றிகள் மடக்கிப்பிடிப்பு !!

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 50 தேக்கு மரக்குற்றிகளையும் அதற்கு பயன்படுத்திய 3 உழவு இயந்திரங்களையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைப்பற்றியதாக வாழைச்சேனை வட்டார வன காரியாலய அதிகாரி எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். முறுத்தானை காட்டுப்பிரதேசத்தில் அறுக்கப்பட்ட மரக்குற்றிகளை... Read more »

கொழும்பு மோதரை மீனவர்களுக்கு, 7 மில்லியன் நிதியுதவி!!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட, மோதரை பிரதேச மீனவ மக்களுக்கான நிதி உதவி இதுவரை காலமும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில, இன்று நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், சுமார் 7 மில்லியன்... Read more »

வவுனியாவில், பாலியல் குற்றச்சாட்டில் பிரபல ஆசிரியருக்கு விளக்கமறியலில்!!

வவுனியாவில், பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல ஆசிரியரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில், பாடசாலை மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்வதாக, செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, நகர... Read more »

அம்பாறையில் தாக்கப்பட்ட பெண் ஊளியர் விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, விசாரணை!!

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில், அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் ஆரம்பித்துள்ளது. இதன் போது, கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்... Read more »
error: Content is protected !!