அவுஸ்திரேலிய பிரதமருடன் துயர் பகிர்ந்தார் ஜனாதிபதி கோட்டா!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை, இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள, வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். வருடத்தில் இக்காலப்பகுதியில், அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவுகின்றமை ஒரு... Read more »

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பணி இடைநீக்கம்!!

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்ட, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்... Read more »

மக்கள் மத்தியில் நீதித்துறை குறித்து நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் – நாமல்!!

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்கள் செய்த செயற்பாட்டின் காரணமாக, நீதித்துறை மீதும், நீதிமன்றங்களின் மீதும், மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தின்... Read more »

முல்லைத்தீவில், புதையல் தோண்டும் இயந்திரத்துடன் 4 பேர் கைது!!

முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 வீதியில், மாங்குளம் பொலிசார் நடத்திய சோதனை நடவடிக்கையில், சொகுசு காரில் புதையல் தோண்டும் அதி நவீன இயந்திரத்துடன் பயணம் செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுசிந்த தொட்டக்கொட, உதவி பொலிஸ் அதிகாரி ஏ.லக்சிறி... Read more »

மிலேனியம் சவால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது : மஹிந்தானந்த!!

புதிய அரசாங்கம், இராணுவத்தினரை பழிவாங்காது என, மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார். இன்று, நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சவாலுக்கு பதிலளித்து உரையாற்றிய இவ்வாறு குறிப்பிட்டார். எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து யோசனையை அமைச்சரவைக்கு கொண்டு வந்த போது சஜித்... Read more »

மறவன்புலோவில் காற்றாலை அமைப்பில் மாற்றம் செய்ய இணக்கம்!!

யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில், மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் பொருத்தப்படும், காற்றலைக் கோபுரத்தை அகற்றுவதற்கும், உயர் மின் அழுத்த கம்பிகள், மக்கள் குடியிருப்பு பகுதி ஊடாக செல்வதனை மாற்றம் செய்யவும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் இணக்கம் வெளியிட்டுள்ளது. யாழ். மாவட்ட அபிவிருத்திக்... Read more »

அல் – ஹம்றா வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்!!

அம்பாறை அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட, ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தைக் கண்டித்து, பெற்றோர்கள் இன்று இரண்டாவது நாளாக பாடசாலையை பூட்டி, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்து, புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து, நேற்று... Read more »

அம்பாறையில் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் கைது!!

அம்பாறை மாவட்ட உஹண கோணாகொல்ல பகுதியில் சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் இன்று நடைபெறவிருந்த ஒரு போட்டியில்... Read more »

மன்னாரில், மத நல்லிணக்க கலந்துரையாடல்!!

மத ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட, பிரதேச சர்வ மத குழுக் கூட்டம், இன்று நடைபெற்றது. தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், அதன் பிராந்திய இணைப்பாளர் எம்.யூ.எம்.உவைஸ் தலைமையில், கூட்டம் நடத்தப்பட்டது.... Read more »

நுவரெலியாவில், புதிய குருமார்களுக்கு வரவேற்பு!!

நுவரெலியா பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில், அருட்தந்தை ஜே.ரொனின்சன் அடிகளார் மற்றும் அருட்சகோதரி பி.அல்போன்சா ஆகியோருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தை பூர்வீகமாக கொண்ட இருவரையும் வரவேற்கும் முகமாக, தோட்டத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அருட்தந்தையும் அருட்சகோதரியும், தோட்ட மக்களால்,... Read more »
error: Content is protected !!