இலக்கை அடைவதற்கு, அனைவரும் கைகோர்க்க வேண்டும் : ரணசிங்க!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிட்டால், 4 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொள்ளும் என, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். மைத்ரிபால சிறிசேனவும் அவருடன் இணைந்த குழுவும், 2014... Read more »

மட்டக்களப்பில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்க தொட்டிகள்!!

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் பிளாஸ்டிக் வெற்று போத்தல்களை சேகரிக்கும் நோக்குடன் நிர்மானிக்கப்பட்டுள்ள மீன் வடிவிலான கழிவு சேகரிப்பு தொட்டிகள் இன்று காத்தான்குடி நகர சபையிடம் கையளிக்கப்பட்டது. இதனைப் பொறுப்பேற்றுக் கொண்ட காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் குறித்த தொட்டிக்குள் பிளாஸ்டிக் வெற்று போத்தல்களை... Read more »

ஜனாதிபதி செயலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டம் முடிவுக்கு!

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும், தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள், தம்மை நிரந்தரமாக்குமாறு கோரி, கொழும்பில் ஜனாதிபதிச் செயலகத்திற்கு முன்பாக நடாத்திய போராட்டம், இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கும் இடையில், இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் போது,... Read more »

ஜனாதிபதி தலைமையில் பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்குவோம் – சாந்த பண்டார!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில், எவ்வித இரகசிய அரசியல் ஒப்பந்தமும் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய... Read more »

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி, பாடசாலை வளாகத்தில், இன்று பிற்பகல் நடைபெற்றது. அதிபர் இ.நவரட்ணம் தலைமையில், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. பிரதம விருந்தினராக, சட்டத்தரணி பு.கிரிசாந்தன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக, உடற்கல்வி... Read more »

மட்டு, இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில், விசேட கல்வி வகுப்பறை!!

மாற்றுத்திறனாளிகளின் விசேட கல்வித்திட்டத்தின் ஊடாக அரச பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்ளும் செயல் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் விசேட கல்வி வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் எம்.ரகுபதி தலைமையில் விசேட கல்வி ஆசிரியர் ஆலோசகர்... Read more »

அம்பாறை ஆலையடிவேம்பில் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு!!

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை சிறப்பாக முன்னெடுத்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையம் இளைஞர் யுவதிகளின் அடுத்த கட்ட கல்வி மற்றும் சிறந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முயற்சியினை முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் மாபெரும்... Read more »

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பொங்கல் விழா!!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியங்களை எடுதியம்பும் வகையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் ஸ்ரீமத் நித்தியானந்தா ஜீ மகராஜ் மற்றும் சரஸ்வதி மகராஜ் ஆகியோர் அருளாளர்களாக கலந்து கொண்டனர். பொங்கல்... Read more »

கோட்டாபய ஜனாதிபதி, பிரதமர் சஜித் : விஜபால!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் விரும்பியதைப் போன்று செயற்பட முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் விஜபால ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார். எமது... Read more »

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை த.தே.கூட்டமைப்பு எதிர்த்துள்ளது!!

கடந்த காலத்தில், நிதி ஒதுக்கீடுகள் இல்லாமல், வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டமையினால், இன்று மக்கள் வீட்டுத் திட்ட நிதிப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில்... Read more »
error: Content is protected !!