புதிய அரசாங்கத்தின் விசாரணைகளில் அரசியல் அளுத்தங்கள் இல்லை – சுசில் பிரேமஜயந்த!!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளை வான் சாரதிகள் என ஊடக சந்திப்பை நடத்திய இருவர் விவகாரம் குறித்து விசாரணைகளில், எந்தவொரு அரசியல் தலையீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என, சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில்... Read more »

ஊளல் மோசடிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான தண்டனை – ஜனபதிபதி!!

அரச சேவையின் வினைத்திறன் இன்மைக்கு, தமது பதவிக் காலத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்டார். அரச சேவை பற்றிய மக்களின்... Read more »

சம்பந்தனுக்கு வீடு வழங்கியது ஏன் -அக்மிமன தயாரதன் தேரர்!

எதிர்க்கட்சி தலைவராக இருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தற்போது எந்த அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது என சிங்கள ராவய அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரதன் தேரர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொன்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு... Read more »

ராஜித , பாட்டலிக்கு அரசியல் அழுத்தங்கள் இல்லை.

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் கைதிகளுக்குப் பின்னால் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அழுத்தம் இருப்பதாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல முற்றாக நிராகரித்துள்ளார். கண்டியில் ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே... Read more »

இரசாயன ஆயுதங்கள் தொடபில் எழுதியதே பிரகித் கடத்தப்பட்ட காரணம்

இலங்கையில் இரசாயன ஆயுதங்கள் சிவில் மக்களுக்க எதிராக பயன்படுத்தியத்தை வெளியில் சொன்னமையினால் பிரகித் எக்னெலிகொட கடத்தப்பட்டிருப்பார் அதனால் இன்று போலி விடையங்கள் அவருக்கு எதிராக பெறப்படுகின்றது என சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

2016இல் தமிழில் தேசிய கீதம் பாடியமை அரசியலமைப்பு மீறலாகும்

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடி இல்லாத பிரச்சினையை உருவாக்கிவிட்டிருக்கிறது. அத்தோடு அரசியலமைப்பில் கூறப்படாத இந்த செயலை நடைமுறைப்படுத்தி அரசியலமைப்பை மீறி குற்றமிழைத்திருக்கிறது என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர்... Read more »

டான் குழுமத்தின் ஏற்பாட்டில் புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வு இன்று யாழ், மற்றும் மட்டக்களப்பில்!!!

டான் தொலைக்காட்சிக்குழுமம், சமய சமூகப் பணிகளை கௌரவிக்கும் முகமாக கடந்த வருடம் முதல் சாதனைத் தமிழன் விருதினை வழங்கிவரும் நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான சாதனைத் தமிழன் விருதானது திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபகர் அருட்பணி கலாநிதி நி.மரியசேவியர் அடிகளாருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது. இன்றைய தினம், யாழ்ப்பாணம்... Read more »

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரில் தீ!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ் தன்னுடைய வணிக வளாகத்தில் 45 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். நகரின்... Read more »

கண்டி, வரகாபொல பகுதியில் விபத்து நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு

கண்டி வரகாபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு விமானப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி ஒன்றுடன் ட்ரக் ரக வாகனம் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமிரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் ச.கனகரத்தினம், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும்... Read more »
error: Content is protected !!